மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @CMOTamilnadu | @TVKVijayHQ அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
மாண்புமிகு நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அண்ணன் @bussyanand அவர்களிடம் வைத்த கோரிக்கையை பரிசீலனை செய்து திருச்சி ஸ்ரீரங்கம் எலமனூர் காவிரி கதவணையை புனரமைக்க ரூ.126 கோடி ஒதுக்கீடு செய்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
📲 **கூட்டுறவு சேவைகள் இனி WhatsApp-லேயே! 🔥**
💬 பொதுமக்களின் வசதிக்காக **WhatsApp மூலம் கூட்டுறவு சேவைகளைப் பெறும் புதிய வசதி** அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
🤖 **Chatbot உதவியுடன் WhatsApp-லேயே:**
✅ உங்கள் உரிமைகளை அறியலாம்
📝 புகார் பதிவு செய்யலாம்
🔍 புகார் நிலையை தெரிந்துகொள்ளலாம்
📂 தேவையான ஆவணங்களைப் பெறலாம்
❓ அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் பெறலாம்
⚡️ கூட்டுறவு சேவைகளை பெற இனி அலுவலகம் தேடி அலைய வேண்டிய அவசியம் குறையும்!
📱 **ஒரு WhatsApp செய்தி… பல கூட்டுறவு சேவைகள்!** 💚
#WhatsAppசேவை #கூட்டுறவு #கூட்டுறவுசேவைகள் #Chatbot #டிஜிட்டல்தமிழ்நாடு #தமிழ்நாடு
உரிய நதி நீரை பங்கிடாமல் ஒத்துழைப்புக்கு வாய்ப்பில்லை
- முதல்வர் விஜய்
Only a Man with no fear and true intentions to secure his states interest can say this!
#CMVijayForTNRights
இன்று நடைபெற்ற 31 வது தென் மண்டல முதலமைச்சர் மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் தமிழ்நாட்டிற்கு தேவையான முக்கிய கோரிக்கைகளை மத்திய ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவிடம் வலியுறுத்தினார்...
அந்தக் கோரிக்கையில் ஒன்றான தொகுதி மறு வரையறை குறித்து இந்த ஒப்பாரி முன்னேற்ற கழகம் மற்றும் அவர்களின் ஏவல் ஊடகத்துறை தவறான தகவலை பரப்புகின்றனர்...
வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்வோர், அரசு பதிவு செய்த ஆள்சேர்ப்பு முகவர்களை (Registered Recruitment Agents) மட்டுமே பயன்படுத்த வேண்டும். முகவரின் உண்மைத்தன்மையை https://t.co/UmctrXzJLJ என்ற இணையதளத்தில் சரிபார்க்கவும்.
Those seeking employment abroad should use only Government-registered Recruitment Agents. Verify the authenticity of the agent on the official website: https://t.co/UmctrXzJLJ
நீரின்றி அமையாது உலகு.
CM விஜய் இன்றி அமையாது எதற்கும் தீர்வு. ✍️
தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற வெறும் 100 நாட்களிலேயே,
திரு. விஜய் அவர்கள் முல்லைப் பெரியாறு பிரச்சினையில்
குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.
புதிய அணையை தமிழக எல்லையில் கட்ட தமிழ்நாடு அரசு
தளம் தேர்வு, வடிவமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளலாம் என்றும்,
முழு செலவையும் கேரள அரசு ஏற்கும் என்றும் கேரள முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
நூற்றாண்டுகால பிரச்சினையில் இத்தகைய முன்னேற்றம் ஏற்பட்டது
அவரது தலைமையின் கீழ் ஒரு முக்கியமான வளர்ச்சியாகும்.
#CMVijayForTNRights