எண்ணங்கள் ஏதுமில்லாமல்
எப்போதும் வண்ண மலர்களூடே பயணம்செய்யும் பட்டு பூச்சி
பூக்கள் வாசம் பற்றி இந்த சின்ன பட்டு (பூ)வுடன்
பேசுகிறதோ...?
#இதயம்பேசுகிறது💕🫰🫰
நமக்காக அவிக்கிற கடைசி குழல் புட்டுல அதிக தேங்காய்ப்பூ போடுவதும் நமக்காக சுடுற கடைசி தோசைல அதிக நெய் போடுறதும் என்ன மாதிரியான மனநிலையோ??
~ யார சொல்ற??
என்னத்தான்.🤪😂
இன்னைக்கு விஜயகாந்தை பத்தி நல்லவர் நேர்மையானவர் வள்ளல்னு பேசுறவங்க எழுதுறவங்க போஸ்ட் போட்டவங்க ஸ்டேடஸ் போட்டவங்க எல்லாம் அவருக்கு ���ட்டு போட்டு இருந்தா அவர் எப்பவோ முதல்வர் ஆகி இருப்பார்...
🚶♂️🚶♂️🚶♂️