Day in a life of an unemployed person 😭🚶🏻
Yaarachum unga company la vaccancy irundha solunga please 🙏🏻😞
AK sondhangal en vazhkaikaga indha tweet ah 🔁 pannuga Oru RT en vazhkaiya kuda maathalam🙏🏻 #AK64
திரும்பவும் சொல்கிறேன்.
நான் முதல்வனெல்லாம் மக்களுக்குத் தேவையில்லை. விஜய் ணா சிஎம் சீட்டில் உட்காரணும். அவரு எங்க அண்ணே. பார்க்க நல்லா இருக்காரு. திமுக அதிமுகலாம் பழசு. நிறையா டைம் அவங்க இருந்துட்டாங்க. அண்ணா ஒரு வாட்டி கூட இல்ல. அவருக்க��� டைம் குடுத்தா எல்லாத்தையும் சரி பண்ணிடுவாரு.
அவ்வளவே பொதுபுத்தியில் இருக்கும் சிந்தனை.
அதற்காக தமிழர்கள் முட்டாள்கள் என்று சொல்லிவிட முடியாது. தமிழர்களுக்கு adaptability அதிகம். இத்தனை நூற்றாண்டுகளாக, இத்தனை பழமையான, one of the oldest civilisationsஆக தமிழர்கள் இருந்து கொண்டிருக்கின்றனர். தமிழனுடய மரபணு அனைத்தையும் தாண்டி இருந்துகொண்டிருக்கிறது. அதனால் மக்கள் எப்படியோ இதையும் ஏற்று வாழ்ந்துவிடு���ர்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடவில்லை, பாஜக மறைமுக��ாக உள்ளே வந்துவிட்டது, நிதி அமைச்சருக்கு தமிழ் படிக்கத்தெரியவில்லை, பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து உள்ளது, சட்டமன்ற உறுப்பினர் கைக்குழந்தையோடு சட்டமன்றம் வந்து தினமும் ரீல்ஸ் போடுகிறார், அல்லு சில்லு கட்சியிலிருந்தே அண்ணன் குதிரை கழுதை பேரமெல்லாம் செய்கிறார், லாட்டரி மாபியா ஆட்டம் ஆரம்பித்துவிட்டது, தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய முதலீடுகள் வராமல் வ���று மாநிலம் போகின்றன, இதெல்லாம் யாருக்கு வேண்டும்? அண்ணன் அழகாக இருக்கிறார். அவர் பாவம். அவரைப்பார்த்து ரசிப்போம். ஏங்குவோம்.
தமிழ்நாடு அழிந்துவிடாது. தமிழர் இன்னும் பல நூற்றாண்டுகள் கழித்தும் இதேபோன்று இவ்வுலகில் இருப்பர்.
தென் கொரியாவின் முன்னணி கப்பல் கட்டும் நிறுவனமான ஹூண்டாய், தூத்துக்குடியில் புதிய கப்பல் கட்டும் தளம் அமைக்க கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
அதன்படி, கடந்த டிசம்பர�� 2025-ல் மதுரையில் நடைபெற்ற Tamil Nadu Investment Conclave-ல், அப்போதைய தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் முன்னிலையில் இதற்கான முதற்கட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, தூத்துக்குடியில் முன்மொழியப்பட்டுள்ள கப்பல் கட்டும் தளம் குறித்து ஹூண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் நிறுவன அதிகாரிகளுடன், அமைச்சர் கீர்த்தனா தற்போது ஆலோசனை நடத்தியுள்ளார். இந்நிலையில் தவறான செய்திகளைத் திரித்துப் பரப்பி வருகின்றனர்.
Proof:
https://t.co/An7d9NLCRU
https://t.co/4C8lmiFSQL
இது பாருங்க Thiru.Vika Nagar MLA Pallavi திருமதி அவர்கள்...
அரசு அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி, அலுவலக விழா, பொது நிகழ்வு என்றால் புதிதாக பிற��்த குழந்தையை கையில் பிடிச்சிட்டு sympathy card போடுறாங்க.
ஆனா party function, birthday celebration, personal event-க்கு வந்தா? தனியா வர்றாங்க! குழந்தை எங்க? Sympathy எங்க?
😂
இது என்ன திட்டமிட்ட அரசியல் நாடகமா? அல்லது வேற ஏதாவது?
மக்கள் பார்த்துக்கங்க... எல்லாம் வேஷம் தான்!
#ThiruVikaNagar #TVKDrama #PallaviMLA #ThamiZh
கள்ளகாதல் ஆபத்தானது
அதை ஆதரிக்கவே கூடாது
இரத்த கரைய பார்த்தா மனைவிய கொண்ணுட்டான் போல தெரியுது அந்த குழந்தை நிலமை ? எதிர்காலம்?
இவர் சிறையில் இருப்பார்
இவர் மனைவி இறந்து போனார்
குழந்தை நிலமை கேள்விகுறி?
ஆனால் கள்ள காதல் செய்த ஜோஸ்வா? ஜாலியா அடுத்த குடும்பத்தை கெடுக்க ரெடியா இருப்பான்...
இதே சந்தில் ஜோஸ்வா போல் பல பூமர் அங்கில்ஸ் இங்கேயும் இருக்கிறார்கள் என்பது உண்மை
யாருமா நீ..! மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் காரை ஓட்டிச் செ���்வது முதல், படியில் நடந்து சென்றது, ஆட்சியரிடம் பூங்கொத்து கொடுப்பது வரை வீடியோ எடுத்து சினிமா பாடல் பின்னணியில் ரீல்ஸ் போட்டு அலப்பறை செய்த "த.வெ.க தேனி மாவட்ட மகளிரணித் தலைமை" என்ற பெயரில் பெண் ஒருவர்.. அப்படி ஒரு பொறுப்பே கட்சியில் இல்லை என எச்சரிக்கை விடுத்த தலைமை..
#Theni | #CollectorOffice | #TVK | #Leadership | #Women | #Fack | #PolimerNews
மாண்புமிகு மன்னார்குடி MLA அண்ணன் காமராஜ் அவர்களது இந்த வெளிப்படையான அன்பான வார்த்தைகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இந்த ஆக்கப்பூர்வமான வளர்ச்சியை நோக்கிய அரசியலை விதைக்கத்��ான் நானும் எனது தலைவர் அவர்களும் எப்போதும் உழைக்கிறோம்.
அவரவர் சார்ந்துள்ள கட்சிகளால் வேறுபட்டாலும் மன்னார்குடி மீதுள்ள பற்றால் அதன் வளர்��்சியில் இணைகிறோம். தேர்தலுக்கு பின்பு, அனைவரும் அரசியலுக்கு அப்பாற்பட்டு உழைத்தால்தான் அந்தப் பகுதி செழிக்கும் என்பதை நான் எப்போதும் நம்புபவன். இதையே பல முறை பல மேடைகளில் பல ஆண்டுகளாக தெரிவித்து வருகிறேன்.
நமது மன்னார்குடியின் வளர்ச்சி தொடர எனது முழுமையான ஒத்துழைப்பு எப்போதும் இருக்கும். தொடர்ந்து மன்னார்குடி மின்னும்.
மின்ன வைப்போம்🙏🏾
#மின்னும்_மன்னை #MinnumMannai
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நல���்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். ���ன்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கிய��ே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் ச���றப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
“முப்பது வருஷத்துக்கு முன்னாடி குளத்துல துள்ளி்குதிச்சு விளயாடுற மீனுக்கு பல பேர் தூண்டில் போட்டு பாத்தாங்க....தூண்டிலுக்கு தப்பிச்ச மீன் சமுத்திரத்த தேர்ந்தெடுத்தது…வாரிசு தான் அந்த துறைய ஆளனும்னு , இவன ஓரம்கட்டனும்னு, கடல்ல உள்ள அந்த மீனுக்கு பெரிய பெரிய வலைய விரிச்சாங்க…