புதிய தலைமுறை டிஜிட்டலில்
ரியல் PADMAN முருகானந்தத்தின் சிறப்பு நேர்காணல்
தற்போது புதிய தலைமுறை யூடியூப் பக்கத்தில் காணலாம்
வீடியோவை காண https://t.co/pi0E27BKqf
#Padman
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகின்றன. அச்சகம், ஆராய்ச்சி மையம், தற்போது இந்த விலங்குகள் நல வாரியம், இது தொடரும். தமிழர்களையும் தமிழகத்தையும் பழிவாங்கும் போக்கு. மத்திய அரசுடன் இணக்கமாக தமிழக அரசு இருப்பது இதற்காகத்தானா?