தமிழகத்தில் தலித் சமூகத்தினர் முதல்வராக முடியாது. தலித் ஒருவர் முதல்வராகும் அளவுக்கு சமூகம் தயாராகவில்லை.தலித் முதல்வருக்கு தமிழ் சமூகம் தயாராகவில்லை என்பது கசப்பான உண்மை. உத்தரபிரதேச ம், பீகார், பஞ்சாப்பில் தலித்துகள் முதலமைச்சர்களாகி உள்ளனர்.
- திருமாவளவன்
#NewsUpdate | ஒடிசாவில் சிஜிமாலி மலைப் பகுதியில் வேதாந்தா நிறுவனம் அமைக்கும் பாக்சைட் சுரங்கம்
எதிர்த்துப் போராடி கைதான பழங்குடியினத்தவர்களில் 8 பேருக்கு, காவல் நிலையத்தை சுத்தம் செய்ய நிபந்தனை விதித்து ஜாமின் வழங்கியுள்ள ராயகடா நீதிமன்றம்
கடந்தாண்டு டிசம்பர் மாதம் பிறப்பித்த இந்த உத்தரவின் விபரங்கள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
#SunNews | #Odisha | #Vedanta | #Bail
வாட்டர் ஸ்பிரே..! 24 மணி நேரத்திற்கு 25 லிட்டர் தண்ணிர் இருந்தால் போதுமாம்..!!
வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஏசி போட முடியாத இடங்களில் குளுகுளுவென இருக்க புதிய முயற்சி..
#Tiruppur | #SunLight | #AC | #WaterSpray | #PolimerNews
Why does a bottle of water cost ₹80–100 in Kedarnath? The high price often surprises visitors, especially compared to regular rates in cities and towns across India.
The cost is due to transport by porters and mules through tough terrain, along with short seasons, harsh weather, and high labour expenses in the remote Himalayan region.
VC (X): @gharkekalesh
Power Shortage | அடுத்த மாதம் முதல் மின் பற்றாக்குறை?
தமிழ்நாட்டில் அடுத்த மாதம் முதல் மின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய மின்துறை எச்சரிக்கை
கடந்தாண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிட்டு, தமிழ்நாட்டின் மின் தேவை 19,679 மெகாவாட்டில் இருந்து 19,822 மெகாவாட்டாக அதிகரித்திருப்பதாக அறிவிப்பு
Tamilnadu | Power Shortage | Union Ministry of Power | Warned
#Tamilnadu #PowerShortage #UnionMinistryofPower #Warned #Tamilnews #NewsTamil24x7
BREAKING: Israel has charged two air force personnel with allegedly working for Iranian intelligence, according to an Israeli media report.
🔴 LIVE updates: https://t.co/N2OOPs8HfN