மேடையில் பேசுவதற்கு முன்னால் கொடுத்த ஸ்கிரிப்ட்டை உள்வாங்கிப் படித்திருந்தால், அதில் இருக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உங்களையே நோக்கியது என்பது புரிந்திருக்கும். அன்று சரியான நேரத்திற்குச் சென்றிருந்தால் அந்த அசம்பாவிதத்தைத் தவிர்த்திருக்கலாமே?
முன்னாள் அமைச்சர் திரு. எஸ்.எஸ். சிவசங்கர் எம்.எல்.ஏ அவர்கள்
நடுராத்திரி தண்ணிய தொறந்து விட்டு கொன்னவளுக்கு தான் இந்த மக்கள் ஓட்டு போட்டாங்க
வண்டி ஏத்தி கொன்னவனுக்கு தான் இந்த மக்கள் ஓட்டு போட்டாங்க
போய் வேலைய பாருங்கப்பா
அதெல்லாம் ஏற்கனவே அரசு, TVK, BJP, Congress னு எல்லாரும் குடுத்ததே 35 லட்சம் இருக்கு.. மேலும் தேவைன்னா விஜய் தன்னுடைய சொந்த பணத்துலேர்ந்து குடுக்கட்டும்.. அரசு வேலைய எதுக்கு குடுக்கணும்? ஒரு MP சீட்டுக்கு என்னாமா சொம்படிக்க வேண்டியதா இருக்கு...
தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போனாதால் அனுதினமும் சங்கடத்தில் தவிக்கிறது தமிழ்நாடு.
கள்ள மௌனம் காக்கும் CM saar.. வாயை திறந்து பேசுங்க, உருப்படியா ஏதாவது நடவடிக்கை எடுங்க.
#WhySilentCM
சட்டசபைல வெள்ளை அறிக்கை குறித்த விவாதத்துல தென்னரசு அண்ணன் பேச அதுக்கு நம்ம CM uncle -ம் உருட்டு கட்டை புகழ் நிதி அமைச்சர் மரிய வில்சன்-ம் பதில் சொல்ல சட்ட சபையே கோலாகலமா இருக்க போகுது 🔥
blastu தான்.💥💥
வாட்ச்மேன் மேலெல்லாம் நடவடிக்கை எடுத்தீங்களே இப்ப இந்த அய்யர் மேல நடவடிக்கை எடுங்களேன் பாப்போம் @RameshOffcl
ஒரு மாற்றுத்திறனாளிய மணிக்கணக்கா நிக்க வச்சிகிட்டு 500ரூ கொடுக்குறவங்கள மட்டும் உள்ள அனுப்பிகிட்டு இருக்காருன்னு வீடியோ போட்டு பாதிக்கப்பட்டவங்களே சொல்றாங்க.. அந்த கோயில்ல எப்பவுமே இந்த லஞ்சம் ஓப்பனா பார்ப்பனர்களால நடத்தப்படுது.. அமைச்சர் உண்மைலேயே ஜாதிய மனநிலையில் செயல்படுகிறாரா இல்லையான்னு இப்ப தெரியும்.. இப்ப போய் நடவடிக்கை எடுத்து ரீல்ஸ் போடுங்க...
24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள் நடந்திருக்கின்றன.
நீங்கள் appoint செய்ததாக சொன்ன efficient officers என்ன செய்கிறார்கள் முதலமைச்சர் அவர்களே?
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த குழந்தைகளைப் பெற்றவர்களுக்குத் தெரியாமலேயே வேறு இடத்தில் அடக்கம் செய்யும் அளவுக்கு நீங்கள் நடத்தும் ஈவு இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி!
#WhySilentCM?
அப்புறம் எதற்கு இந்த வெள்ளை அறிக்கை?
ஒரு விளம்பரம்!
எல்லா அமைச்சர்களும் முதல்வரை கவர துறை சார்ந்த ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் போட்டு கிளுகிளுப்பாக உள்ளனர்.
நிதியமைச்சருக்கு அப்படி எதுவுமில்லையே, அதனால் தான் இந்த வெள்ளை அறிக்கை ரீல்ஸ்!
#TVKFails
15.06.2026 அன்று ஒரே நாளில் மட்டும் தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக 12 பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளது.
இதை பற்றியெல்லாம் கிஞ்சித்தும் கவலையில்லாமல் டம்மி முதல்வர் விஜய், அவருடைய சினிமா நண்பர்களைச் சந்தித்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துட்டு இருக்காரு.
CM saar.. உங்களுக்கு மனசாட்சி இருந்தா வாயை திறந்து பேசுங்க என்று தமிழ்நாட்டு மக்கள் சொல்கிறார்கள்.
#WhySilentCM