@mohandreamer என்னை கேட்டால் மீண்டும் வேறு ஒரு சிறந்த பாடகி வைத்து இப்பாடலை மறு வெளியீடு செய்யலாம் என்றே தோன்றுகிறது அப்பொழுது தான் சித்தாந்தங்கள் பேசும் சிலருக்கு புரிய வைக்க முடியும்....
இப்படிப்பட்ட GEN-Z இளம் தலைமுறையினருக்கு கோடானு கோடி நன்றிகள்
ஆனால் இந்த அளவான புரிதலோடு தேசபக்தி இறைபக்தி ஆன்மீகம் குருபக்தி விழிப்புணர்வு மற்றும் பாரம்பரிய கலாச்சாரம் பண்பாடு வாழ்வியல் தர்மங்கள் பற்றி பேகம் இளம் தலைமுறையினர் குறைவு
நல்ல பெற்றோர் அமைவதே கடவுளின் வரம்
@ani
@Sundara10269992 "சாதிய ஆதிக்கம் தவறு என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் பக்தியின் அடிப்படையில் எழும் உரிமைக் குரலையும் சாதியக் கண்ணோட்டத்தில் பார்ப்பது எந்த வகையான சமூகநீதி?"
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை மகாதீபம் இறுதியாக இன்று ஏற்றப்பட்டது.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
#கார்த்திகைதீபம்#முருகனுக்குஅரோகரா
The Karthigai Mahadeepam was finally lit today at the Deepa Thoon at Thirupparankundram.
Vetrivel Muruganukku Arogara!
#KarthigaiDeepam
#MuruganukkuArohara
@manocdm@violet_2090 Excellent and brilliant knowledge Superb explanation Clarity in view. We Hindus are concerned about our Hindus Religious faith alone. No political image hats off 🌺🌺🌺
புதுதில்லியில் நடைபெற்ற, "SMART 4 BHARAT SUMMIT-2026" தேசிய மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, அரசியல், அதிகாரம், தலைமைத்துவம் மற்றும் டிஜிட்டல் ஊடக உலகில் பெண்களின் பங்களிப்பு குறித்த முக்கியத்துவம் வாய்ந்த கருத்தரங்கில் உரையாற்றிய போது.!
#SMaRT4Bharat#TamilNadu #WomenLeadership
@BJP4India தம்பிங்களா இது உச்சநீதிமன்ற தீர்ப்பு டா இங்க வந்து உங்க வீரத்தை காட்டாதீர்கள் உங்கள் அரசை கலைக்க முயற்சி செய்யவில்லை என்று பெருமை கொள்ளுங்கள்...