What a match! What a finish!
To beat Pakistan in an U19 Asia Cup final chasing 338 takes some serious character.
Lakshya’s 80, Aaryavir’s 58, and then Manal Chauhan and Mohit Ulva’s Jalwa when we needed a miracle. What a unbelievable victory.
Proud of these young Champions! 🇮🇳🏆
5️⃣ Innings
3️⃣6️⃣1️⃣ Runs
9️⃣0️⃣. 2️⃣5️⃣ Average
1️⃣ Hundred and 3️⃣ Fifties
Aaryavir Sehwag is adjudged the Player of the Tournament for his incredible effort with the bat 💥
#MensU19AsiaCup
The trade confirmation you have been waiting for is HERE!
Two marquee #TeamIndia stars, two franchise and a blockbuster trade 🎇
Hardik Pandya heads to @PunjabKingsIPL and Arshdeep Singh moves to @mipaltan.
📌 Hardik will join #PBKS at a revised fee of INR 18 crore, up from 16.5 crores.
📌 Arshdeep will join #MI at his existing fee of INR 18 crore
Details ▶️ https://t.co/i4RpaGg2BE
#TATAIPL2027
இதெல்லாம் பார்த்தா "ஆகா... ஒரு குரூப்-4 ஆபீசரா வேண்டியவன், இப்படி தெருவுல நின்னு புலம்புற நிலைமைக்கு ஆக்கிட்டீங்களேடா!"ன்னு தான் தோணுது.
விண்ணப்பம் குறைய பின்ன என்ன காரணமாம்? 2019-ல இருந்து 3 வாட்டி சிலபஸ மாத்தியாச்சு. குரூப்-4 ல General English-ஐ காலி பண்ணதுனால அந்த பசங்க இந்த பக்கமே தலை வச்சு படுக்குறது இல்ல.
பொதுத் தமிழ்ல கேக்குற கேள்விகள பார்த்தா, தமிழ் HOD-யே "வேணாம்... வலிக்குது..."ன்னு ஓடுற அளவுக்கு சம்மந்தமே இல்லாம இருக்கு (100-க்கு 75 தாண்டுறதே குதிரை கொம்பு!). இதுல AI காலத்துல கூட ஒரு சிங்கிள் OMR எக்ஸாம் ரிசல்ட் போட 3 மாசம் எடுத்துக்குறாங்க.
பேசாம தமிழ்ல இந்த உருட்டு உருட்டுறத நிறுத்திட்டு, RRB, SSC-க்கு ஏத்த மாதிரி சிலபஸ மாத்துங்கய்யா... பசங்க ரெண்டு எக்ஸாம்க்கும் சேர்த்து படிச்சு ஏதாவது ஒரு கரைய ஒதுங்குவாங்க! #TNPSC @TNPSC_Office@TVKVijayHQ@sarath0828