@zoo_bear@pbhushan1 It is very Shame on the part of Chandrababu Naidu , you don’t have confidence on the people or democracy, if you are giving good governance why are you afraid of elections. Don’t follow goons politics you will be defeated in next assembly elections.
@polimernews@idumbaikarthi தற்குறிகள் பயந்துட்டானுங்க, நாதக வேட்பாளர அதுவும் ஒரு பெண்ண தீவிரவாதி மாதிரி கைது பண்றானுங்க, சர்வாதிகாரம் ரொம்ப நாள் நீடித்ததாக வரலாறு இல்லை .
@PttvNewsX முதல்வரின் தாயை இழித்துப்பேசிய பாஜக தலைவர் மீது வழக்குப்பதிவு செய்ய தைரியம் இல்லாத தவெக ஒரு மூன்றாம்தர பேச்சாலர் மீது FiR பதிவு செய்கிறது, சரிதான் அதே போல பாஜக தலைவர் மீது ஏன் FIR போடவில்லை, பாஜகன்னா அவ்வளவு பயமா?
@mkstalin@saravofcl ஆட்சிக்கு வந்து அடுத்த நிமிசமே எல்லாத்தையும் மாத்துறன்னு ஒருத்தன் சொன்னான், ஆனா நிலமை நாளுக்குநாள் மோசமா போகுது, கேட்டா எல்லாத்துக்கும் திமுகதான் காரணம்னு சொல்றானுங்க. அப்புறம் என்ன டேஷ்க்கு மாற்றம், மாற்றம்னு கத்துனீங்க. இவ்வளவு மோசமான ஆட்சிய தமிழ்நாடு பாத்ததுல்ல. ஏமாற்றம்.