This is what precisely we have been telling since 2024! Finally the master cracks the whip ! Insta & reddit - if politicians are not present here forget your career! WHAT GOT YOU HERE WONT GET YOU THERE !
காங்கிரஸ்காரர்கள் பிரச்சாரம் செய்யாததால் தான் நான் கூடுதல் வாக்குகள் பெற்றேன்..!
-ஈவிகேஸ் இளங்கோவன்
ஸ்டாலின் பிரதமரானால் என்ன தவறு..?
- மல்லிகார்ஜூன கார்கே.
இதுக்கு ராகுல் காந்தியை ஏதாவது கெட்ட வார்த்தையில் கூட திட்டியிருக்கலாம்..!
பாவம்,
இந்த பழிச்சொல்லை கேட்கவா பல்லாயிரம் மைல்கள் பாதையாத்திரை போனார் அந்த மனுசன்...?
18 வயதில் சீமானின் பேச்சிற்கு மயங்கி ஈர்க்கப்படுவது இயல்பு!
25 வயதில் சீமான் பேசுவது உண்மையா இல்லை உருட்டா என குழப்பம் வருவது இயல்பு!
30 வயதில் சீமானின் பேச்சுகள் எல்லாமே உருட்டு தான் என்பதை உணர்ந்து நாதக-வை விட்டு வெளியேறுவது தெளிவு!
அதற்கு மேலும் தொடர்ந்தால் மனநோய் முற்றி விட்டது என்றறிக 😁
#seemanism #SebastianSimon #NTKZombies
திமுக ஆட்சியை 2 முறை கலைத்த காங்கிரஸ் கட்சியோடு கூட்டணியில் இருக்கும் இந்த மன நோயாளி.. ஆட்சியைக் கலைத்தால் பாஜகவினருக்கு உயிர் இருக்காது என்கிறார் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசும் இந்த கோமாளி..
பாவம் ஏதோ ஆகிவிட்டது.. கீழ்பாக்கத்துல சேர்க்கணும்! @annamalai_k@BJP4TamilNadu
'கலாச்சாரம் என்பது கணவன் மனைவி உறவு போல,
ஒரு எல்லைக்கு மேல் தர்க்கம் செய்வது நல்லது அல்ல'....!
கள்ளர் வீட்டில் உள்ள பழக்கவழக்கங்கள் மறவர் வீட்டில் இல்லை.,
ஆதி திராவிடர் சமூகத்திலேயே எல்லோரும் மாட்டிறைச்சி உண்பதில்லை.....எல்லோரும் தமிழர் என்றால் இஸ்லாமிய தமிழர் ஏன் பன்றி இறைச்சி உண்பதில்லை...?
நாம் தமிழர் தம்பிகளிடம் பதிலுண்டா...?
Full video link..👇
@pesutamizhapesu
https://t.co/xig2tyw3og
6 மாதங்களுக்கு முன்பு
ஊழல் செய்யும்.அமைச்சர்களின் பட்டியல்களை மாதம் மாதம் வெளியிடுவேன்..
இதுவரை எந்த பட்டியலும் வெளியிடவில்லை..
அதற்குள் திமுகவின் அனைத்து அமைச்சரும் புனிதர் ஆகிட்டாங்க போல
2
தமிழர்கள் மாட்டை வளர்ப்பதே அடிச்சு திங்கத்தான் என்று சொல்லும் சீமானுக்கும்,
சிவன் கோயிலில் மாமிசம் சாப்பிட்டா என்ன தப்பு என்று கேட்கும் தம்பிகளுக்கும் ஒரேயொரு கேள்வியும்-சவாலும்..!
ஆடு,கோழி,மீன் போன்ற மாமிசங்களைப் போல குடும்பத்தோடும்-உறவினர்களோடும் மாட்டிறைச்சியையோ அல்லது பன்றி இறைச்சியையோ உங்கள் வீட்டில் சமைத்து சாப்பிட உங்களால் முடியுமா..?
@SeemanOfficial ன் மனைவி ஒத்துக்கொள்வாரா.?
@Saattaidurai உங்கள் வீட்டில் ஒத்துக்கொள்வார்களா..?
சும்மா கை தட்டலுக்காக மேடையில் சுத்தும் கம்பை கண்ட இடத்தில் எல்லாம் சுத்தக்கூடாது.!