கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது.
இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவட��க்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
த.வெ.க தோழர்களே நம்���ில் பலர் தலைவரின் அரசியல் வருகையால் அரசியலை இன்னும் தெளிவாக கவனிக்க தொடங்கி இருக்கிறோம்!
அவர்களுக்காக இந்த பதிவு 🧵
முழுமையாக படிக்கவும்.. 🙏 (1/7)
#TWS#Earbuds
என்ன ஆனாலும் Earbuds வாங்க கூடாது , wired headset வெச்சு சமாளிக்கலாம் னு தான் இர���ந்தேன். ஆனா மீட்டிங் time மட்டும் wired headset ரொம்ப disturb ஆ இருந்திச்சு னு சரி ஒரு குறைந்த விலை Earbuds வாங்கலாம் னு boAt TWS வாங்கி பயன்படுத்திட்டு இருக்கேன் . இந்த பதிவு ல 8 Budget TWS suggest செய்யறேன் . உங்க budget கொஞ்சம் stretch செஞ்சு ஐந்தாயிரம் வரைக்கும் செலுத்த முடியும் என்பவர்களுக்கு கடைசியா இரண்டு option கொடுத்திருக்கேன் .. மொத்தமா 10 TWS இன்னிக்கு பார்க்க போறோம் . எனவே முழுவதும் படித்து உங்களுக்கு எது செட் ஆகும் என்பதை தேர்ந்தெடுங்க . நிறைய பேர் My Rankings போட சொல்லி கேட்டுருகீங்க . போட்டிருக்கேன் . ஆனா அது உங்க முடிவை influence செஞ்சிட கூடாது என்பதையும் கேட்டுக்கறே��் . காரணம் என் விருப்பம் தான் உங்க விருப்பமா இருக்கனும் என்பது நான் எப்போதுமே நினைக்க மாட்டேன் . விரும்பவும் மாட்டேன் . நீங்க கொடுக்கும் காசுக்கு உங்களுக்கு அந்த பொருள் எவ்ளோ நியாயமா இருக்கு என்பதை மட்டும் மனதில் வைத்து முடிவு எடுங்க.
1. One Plus Nord 2R
கிட்டதட்ட 20 ஆயிரம் பேருக்கு மேல இந்த Earbuds வாங்கி இருக்காங்க. இந்த பதிவிற்காக நிறைய Tech reviews படிச்சேன் கூட��ே amazon reviews ம் படிச்சேன் .நிறைய பேர் இந்த TWS ல ரொம்ப பிடிச்ச விஷயமா சொல்லி இருக்கறது “Rich Bass” . சரி இதுல இருக்கற சில specs என்ன என்ன னு பார்க்கலாம் .
· ஒருமுறை சார்ஜ் செய்தால் 38 மணி நேரம் மியூசிக் கேட்கலாம் .
· IP 55 Rating - Water & Sweat Resistance
· 12.4mm driver unit for rich bass quality sound experience
· sound master equalizer - Bold, Bass & Balanced
· Dolby Atoms Support
Price : Rs.2199
Reviews : 4.2 * | 20,666 Ratings
இதுல பொதுவா நிறைய பேர் சொல்லி இருக்கும் ஒரு Drawback : volume full sound வெச்சு கேட்கும் போது “Distortion” ஆகுதுனு . அப்படி ஆகலைனாலும் தயவு செஞ்சு full volume வெச்சு கேட்காதீங்க .
Link To Buy :
https://t.co/JlC9APznfO
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் @EPSTamilNadu அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில், வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்க்கு அவசர தொடர்பு உதவி எண்கள் பகுதி வாரியாக வழங்கப்பட்டுள்ளன
அவசர கால உதவிக்கு கீழ்க்கண்ட எண்களை மக்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.