🚔 Anti-Drug Special Drive - Greater Chennai Police 🏢
In the past 7 days, Greater Chennai Police intensified its crackdown on narcotic offences.
📄 57 cases registered
👮 94 persons arrested
Seizures:
🌿 80.272 kg of ganja
🧪 1 gram of methamphetamine
💉 19 grams of heroin
💊 1,068 narcotic tablets
🌿 20 grams of OG ganja
📱 5 mobile phones
💵 ₹15,500 in cash
🏍️ 1 two-wheeler
🛺 1 autorickshaw
Together, let's build a Drug-Free Chennai, Safer Chennai.
#Chennai #DrugFreeChennai #SpecialDrive #SayNoToDrugs #SafeChennai
மாங்காய் பிரச்சனையில் படுகொலை
நெல்லை டவுண் பகுதியில் தொழிலாளி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம். சிறுவன் உள்பட 4 பேரை 24 மணி நேரத்தில் கைது செய்த போலீசார்
வேலைக்கு சென்ற இடத்தில் மாங்காய் பறித்ததை கண்டித்த ஆத்திரத்தில் ஒரு மாதம் திட்டமிட்டு படுகொலை செய்தது விசாரணையில் அம்பலம்
#Nellai #NellaiTown #MurderCase #TnPolice #Thanthitv
🚨 ஐ.டி. நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் ரூ.2 கோடி மோசடி செய்த 2 நபர்கள் கைது.
🚨 Two men were arrested for allegedly cheating victims of approximately ₹2 crore by falsely promising jobs in IT companies.
🚔 மத்திய குற்றப்பிரிவு – சென்னை
#CCB#ChennaiPolice #FinancialFraud #SwiftAction
This is #Karur - #Trichy NH.
Can you believe?
Two lanes with a paved shoulder, this highway links western Tamil Nadu with Central Tamil Nadu. Two different regions and different economic activities.
One of the top 100 accident prone highways.
Pic: CM VIjay's convoy moves on the narrow highway.
🏍️ வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிய நபர் கைது. திருடப்பட்ட இருசக்கர வாகனம் மீட்பு.
🏍️ Man was arrested for stealing a two-wheeler parked in front of a house. The stolen vehicle was recovered.
🚔 வானகரம் காவல் நிலையம்
#Vanagaram #ChennaiPolice #Recovered #SwiftAction
முதலிரவு எக்ஸ்பிரஸ்?
ரயிலின் முதல் வகுப்பு அறையை முதலிரவு அறை போல அலங்கரித்து இணையத்தில் பகிரப்பட்ட வீடியோவால் சர்ச்சை
விசேஷங்களுக்கு மலர் அலங்காரம் செய்யும் நிறுவனம் ஒன்று, தங்கள் `திறமையை'க் காட்டுவதற்காக போட்ட இந்த வீடியோவைப் பார்த்து சிலர் `முதலிரவு எக்ஸ்பிரஸ்’ என இதைக் கொண்டாட, இன்னும் சிலரோ, "இதெல்லாம் ரயில்வே ரூல்ஸ்ல வருமா பாஸ்" என ஆதங்கப்பட்டு வருகின்றனர்
#FirstNightExpress #railway #thanthitv
🚨 சட்டவிரோதமாக குட்கா புகையிலை பாக்கெட்டுகளை கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்த கடை உரிமையாளர் கைது. 4.08 கிலோ குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்.
🚨 A shop owner was arrested for illegally possessing and selling banned Gutka tobacco packets. 4.08 kg of banned Gutka tobacco packets was seized.
🚔 பழவந்தாங்கல் காவல் நிலையம்
#Pazhavanthangal #ChennaiPolice #SwiftAction #PublicSafety