த்த........ @Michel_Offl யார்ரா நீ
நீ போட்ட பதிவோட பின் விளைவு என்னன்னு தெரியுமாடா உனக்கு😡
தக்காளி உங்களுக்கு அரசியல் தான் தெரியலன்னு பார்த்தா அடிப்படை நாகரீகம் கூடவாடா தெரியாது🤬
ஒருத்தருடைய கடவுள் நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் விதமாக பதிவு போட்டிருக்கியே ❗நாளைக்கு இரு மதப் பிரிவினரிடம் பதற்றமான சூழல் ஏற்பட்டால் என்ன மயிரையாடா புடுங்குவ ❗ நீ
இல்ல அப்படி ஒரு பதட்டமான சூழல் வரணும்னு தான் திட்டம் போட்டு இப்படி எல்லாம் பேசுறீங்களா❗
ஈனப் பயலுகளா😡🤬
நெல் சேமிப்பு கிடங்கு பத்தி பேசுறாரே, அவரு யாரு? விவசாயத் துறை அமைச்சரா ??
இல்ல, அறநிலையத்துறை அமைச்சர்...
அப்ப கரும்பு சாகுபடி பத்தி பேசுறாரே, அவர்தானே விவசாயத் துறை அமைச்சர்??
இல்ல, அவர் விளையாட்டுத் துறை அமைச்சர்...
அப்ப காவிரி நீர் வடிகால் பத்தி பேசுற அந்த அம்மாவா ??
இல்ல, அவங்க தொழில் துறை அமைச்சர்...
அப்ப நெல் மானியம் பத்தி பேசுறாரே அவரு???
வருவாய்த்துறை அமைச்சர்....
கடன் நிலைமை பத்தி சொல்றாரே , நிதியமைச்சரா ???
இல்ல, மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர்....
12,400-அ பன்னிரெண்டு ஆயிரத்து நாலாயிரம்-னு படிக்கிறாரே, நிதியமைச்சர் வரலையா???
அவர்தான் நிதியமைச்சர்....
எல்லா சப்ஜெக்ட்க்கும் எழுந்து நின்னு பேசுறாரே, முதலமைச்சரா ???
இல்ல, பள்ளி கல்வித்துறை அமைச்சர்...
எந்த கேள்விக்கும் பதில் சொல்லாம அமைதியா உட்கார்ந்து இருக்காரே ???
அவர்தான் முதலமைச்சர்....!!!
நீங்க சிரித்தால் அழகா இருக்கீங்க ! அப்படிங்கிறதுக்காக சவுக்கு மாதிரி உங்களுக்கு முட்டு கொடுக்க முடியாது .
நூறு நாள் ஆட்சியின் தோல்விகளை உங்கள் Virtual warriors வேண்டுகோளுங்கிணங்க சிறப்புக் காணொளி தயார் பண்ணிருக்கோம் .
30 நொடிகளுக்கு கத்திய கூட்டமே 6 மணிக்கு கதற தயாராக இருங்கள் .
@SaattaiOnline
300 குழந்தைகள் குடிக்கும் தண்ணீரில் மலம் கலந்து அதை தைரியமாக போர்ட்டில் எழுதி வைத்து போயிருக்கிறார்கள் சாதி வெறியர்கள்
திமுக ஆட்சியில் CCTV இல்லாத கிராமத்தில் நடந்த சம்பவத்துக்கு உடனே கண்டுப்பிடிக்க வேண்டும் என்று பொங்கி புரட்சி வேடதாரிகளான
ரஞ்சிர்
ஷாலின்
எவிடன்ஸ் கதிர்
விசிக
CPIM
எந்த சோபா இடுக்கில் காசை தேடிக்கொண்டிருக்கிறார்கள்
பிஜேபி ராகுலை தூக்கி உள்ள வெச்சதும் காங்கிரஸ் காரனுங்க பொத்திக்கிட்டு இருந்த மாதிரி திமுகவை நினைச்சுட்டானுங்க போல தற்குறிங்க...
OG DMK bloods முரட்டு சம்பவம் பண்ணிட்டாங்க 🔥🔥🔥
அதும் police van ah சென்னைல இருந்து தஞ்சாவூர் வர policeக்கே escort கொடுத்ததுலாம் pure Mass...
தஞ்சாவூர் ஊருக்குள்ள போற எல்லா ரூட்டையும் பிளாக் பண்ண ஆளுங்க... வேற வழியே இல்லாம outer la இருக்க ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்க வச்சது and வெளிய வந்ததும் உதய்க்கு கிடைச்ச elevationலாம் pure goosebumps 🔥🔥🔥
பொட்டு மாமா நினைச்சது இன்னைக்கு நைட்டு உள்ள வச்சிட்டா நாளைக்கு சட்டமன்றம் வர மாட்டாரு and அத விட முக்கியமான விஷயம் இந்த கைது விஜய்ய எதிர்த்து பேச திமுககாரனுக்கு பயத்த வர வைக்க தான்...
ஆனா காலைல இருந்து ஒவ்வொரு திமுககாரனும் முரட்டு சம்பவம் பண்ணிட்டு இருந்தாங்க, ஹைலைட்டா கடைசியா உதய் வந்து கொடுத்த பிரஸ்மீட் 🔥🔥🔥
பொட்டு மாமா இன்னைக்கு தூங்கவே மாட்டான் 😂