மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (10.5.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
மிஞ்சி மிஞ்சி போனா
பென்சில் இல்ல. ரப்பர் இல்லனுதான சொல்ல போறாங்கன்னு நினைச்சி
ராஜஸ்தான்
பாஜக கல்வி மந்திரி,
மாணவர்கள்கிட்ட உங்களுக்கு குறை
ஏதாவது இருந்தா சொல்லுங்கன்னு கேட்டாரு.
மைக்கை கையில் எடுத்த
பள்ளி மாணவி நம்ம
ஊருல கல்வி ஏன் மோசமா இருக்கு? போதிய டீச்சர்கள் இல்லன்னு ஆங்கிலத்துல
பேச ஆரம்பிச்சா.
அவளை இடைமறித்த
மந்திரி, நீ ஹிந்தியில
பேசும்மா. ஒரு எழவும் புரியலன்னு சொல்லி இருக்காரு.
அதுக்கு அந்த மாணவி,
சார்... நீங்க ஒரு மினிஸ்டர். அதுவும் கல்வித்துறை மந்திரி. உங்களுக்கு இங்கிலீஷ் தெரியாதா?
ஹிந்தியை போல அதுவும்
ஒரு சாதாரண மொழிதான
சார்னு கேக்க, அவளை கையெடுத்து கும்பிட்ட அமைச்சர், போம்மா.. போய்
அந்த பக்கமா உக்காரு... போன்னு விரட்டி அடிச்சி விட்டுட்டாரு!!!
@StarHealthIns How long would you take for a deduction claim over and above the "tat" time 😡 very worst customer service. Still waiting from today noon to get a resolution #worst#services
India, wherein 90% travel like this, and govt brags about bullet train that’s utilised by merely 1% of the population.
And then 90% are asked to be proud about the way 1% travels!!
It would be gud if the wait time at toll gates is reduced at 1st,then implementing new rules. It's hectic to wait for a long time even after informing NoWaitTime at tolls!🤷 Causing unwanted incidents & further delays @fastagofficial@MORTHIndia@NHAI_Official#fastagnewrules
An example of a nail biting final 🔥 #INDvsSAFinal#T20WorldCup congratulations to team #india & #southafrica 2 deserved teams with a great knock & a last over drama.