மறைந்த MLA V.S. பாபுவின் உடலை விஜய் சுமந்து சென்றா���். காரணம் என்னவாக இருந்தாலும், இது ஒரு அசாதாரணமான செயல் என்பதை மறுப்பதற்கில்லை. அவர் அபிமானிகள் நிச்சயம் இதை சிறந்த gesture ஆக பார்ப்பார்கள்.
அதே நேரம், சமீபத்தில் தனது பெரியம்மா இறந்தபோது இது போல விஜய் ஏதும் செய���தாரா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
சிறு வயதில் இருந்து சீராட்டி பாலூட்டி தன் உடன் 52 வருடங்கள் இருத்த 92 வயதான பெரியம்மா இறந்த அன்று வந்தார்கள் வென்றார்கள் சென்றார்கள் மாதிரி வந்த உடன் பார்த்துவிட்டு கிளம்பிய மனுஷனை முதலமைச்சர் இருக்கையின் மேல உள்ள அதிகார போதை இதையும் செய்யும் இதற்க்கு மேலையும் செய்ய வைக்கும்
செஞ்சி அருகே மாயமான சி**றுமி கிடைக்கவும், குற்றங்கள் குறையவும் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் யாக பூஜை நடத்திய காவல் ஆய்வாளர்.. 40 நாட்களாக சிறுமியை கண்டுபிடிக்க இயலாமல் போலீசார் பகீரதபிரயத்னம் மேற்கொண்டுவரும் நிலையில் காவல் ஆய்வாளர் யாக பூஜை..
#Police | #PolimerNews
இதை தாண்டா ஆரம்பத்துல இருந்தே சொல்லிக்கிட்டு இருந்தோம்
எந்த பயபுள்ளையாவது கேட்டீங்களா மாற்றம் வேண்டும் மயிறு வேண்டும்னு வோட்டை போட்டீங்க
பட்டாதான்டா திருந்துவீங்கன்னு இருக்கீங்க படுங்க இன்னும் நல்ல படுங்க இனிமே எவனாவது நடிகனுக்கு வோட்டை போடணும்னு கனவுல கூட நினைப்பீங்க