பாரதிய ஜனதா கட்சியில் தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நீண்ட நாளாக தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு மாண்பு இருந்தது ஒரு காலத்தில் இப்பொழுது ஒரு மண்ணும் இல்லை பாரதிய ஜனதா கட்சியில் பல்வேறு ஜாம்பவான்கள் இருந்து இந்த கட்சி வழிநடத்தி இருக்கிறார்கள் ஆனால் இன்று இருக்கக்கூடிய பாஜக தலைமை கட்சியை வளர்ப்பதற்கோ கட்சியை முன்னேற்றுவதற்கு எந்த சிந்தனையும் இல்லை ,
ஒரு கூட்டணியில் அங்கம் வைக்கும் ஒரு கட்சியை எப்படி நடத்த வேண்டும் என்ற நாகரிகம் கூட தெரியாத தலைமை தான் இன்று தமிழ்நாட்டிலே பாஜக தலைமையாக இருந்து வருகிறது
தென் இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி தேசத்தின் உன்னத தலைவன் திரு நரேந்திர மோடிஜியின் கரத்தை வழுப்படுத்த மட்டுமே நாங்கள் இந்த கூட்டணியில் உள்ளோம் வேற எந்த ஆதாயமும் சுயநலமும் இல்லை இதுவரைக்கும் பாரதிய ஜனதா கட்சி எங்கள் கட்சிக்கு எந்த நலனும் செய்ததும் இல்லை அப்படி இருந்தும் நாங்கள் ஏன் இந்த கூட்டணி அங்க வைத்தோம் என்றால் இந்த தேசம் காப்பாற்றப்பட வேண்டும் தெய்வீகம் நிலைக்கப்பட வேண்டும் சனாதன தர்மம் மேலோங்க வேண்டும் இங்கே வாழக்கூடிய அனைத்து மக்களும் சந்தோசமாக ஒரு தாய் பிள்ளையாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நாட்டில் இருக்கக்கூடிய தீய சக்திகளை எதிர்க்க வேண்டும் என்ற சித்தாந்தத்தில் தான் நாங்கள் இந்த கூட்டணியில் இருந்தோம் ஆனால் பாரதிய ஜனதா கட்சியில் இருக்க கூடிய தலைமையோ அவர் எங்கிருந்து வந்தார் அவருடைய சித்தாந்தம் என்ன அவர் கையில் இந்த பாரதிய ஜனதா கட்சியை ஒப்படைத்ததன் விளைவு தான் இன்று சட்டமன்றத்திலே யாரும் வெற்றி பெற முடியாத தொகுதிகளை கேட்டு பெற்று நின்ற வேட்பாளர்கள் அனைவரையும் தோல்வி அடைவதற்கு காரணமாக இருந்தவர் தற்போதைய மாநிலம் தலைமை
இவர்களை பாஜக தலைமை மாற்றவில்லை என்றால் தற்போது பாரதிய ஜனதா கட்சி 20 ஆண்டுகளை பின்தங்கி சென்று விட்டது மேலும் கட்சி அழியாமல் இருக்க பாஜக மாநில தலைமை மட்டுமல்ல தற்போது மாநிலத்திற்கு உள்ள அனைத்து பொறுப்பாளர்களையும் அடியோடு மாற்ற வேண்டும், தேர்தல் என்று வந்துவிட்டால் இவர்கள் தான் நிக்க வேண்டும் இவர்கள் தாண்டி கட்சிக்காக உழைப்பவர்கள் யாருக்கும் எந்த சீட்டும் கொடுக்கக் கூடாது என்ற அருமையான சித்தாந்தம் கொண்டவர்கள் தான் தற்போது இருக்கக்கூடிய மாநில பொறுப்பாளர்கள் அடிப்படை தொண்டன் அடிப்படை தொண்டனாகவே இருக்க வேண்டும், திமுக அதிமுகவில் இருக்கும் கலாச்சாரத்தை பாஜகவில் இவர்கள் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை மேலும் எத்தனையோ இளைஞர்கள் எங்களை போன்றவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் மீது அன்பு அக்கறையும் கொண்டிருக்கிறோம் நான் 2016 ஆண்டிலிருந்து கூட்டணி தர்மம் மாறாமல் இதே கூட்டணியில் நீடித்து வந்தேன் ஆனால் இவர்கள் என்னை ஒரு காலத்தில் மதித்ததில்லை பல்வேறு கட்சிக்கு போய் திரும்பி வந்தவர்களை தங்கத் தொட்டிலில் வைத்து தாலாட்டுவதும் எங்களைப் போன்ற சித்தாந்தவாதிகளை உதாசீனம் படுத்துவது தான் இவர்களுடைய வேலையாக இருக்கிறது. தற்போது வரைக்கும் கூட்டணியில் தான் இருந்து வருகிறோம் என்னை கூட்டணியை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று அதாவது நானாக இந்த கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என்று தேர்தல் காலத்தில் பல்வேறு இன்னல்களை கொடுத்தார்கள், பாஜக விட்டு பல்வேறு கூட்டணி கட்சித் தலைவர்கள் இந்த கூட்டணியை விட்டு வெளியேறுவதற்கு இது போன்ற செயல்கள் தான் முக்கியமான காரணம்,
நான் முக்குலத்தோர் சமூகத்தினுடைய பிரதிநிதியாக மட்டுமல்லாமல் அனைத்து சமூகத்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தலைவன் என்ற முறையில் அனைத்து சமுதாயத்திற்கும் நற்காரியங்களுக்கும் அவர்கள் சமூகத்திற்கான உரிமைக்காகவும் ஈடுபட்டு அவர்களுக்காக வாதாடி போராடிய ஒருவன் என்ற முறையில் தேசிய தலைமையான திரு நரேந்திர மோடி ஜி, திரு
பி எல் சந்தோஷ், ஜி திரு அமிட்சா ஜி ,அவர்களுக்கு ஒரு கோரிக்கையை வைக்கின்றோம், பாஜக தலைமை மாற்றப்பட வேண்டும் அவரோடு தற்போது இருக்கக்கூடிய அனைவருமே மாற்றப்பட வேண்டும் இவர்கள் ஒரு சிண்டிகேட் போல் செயல்படுகிறார்கள் இவர்களால் கட்சிக்கு அழிவு தானே தவிர முன்னேற்றம் இல்லை, பாஜக கட்சியின் சித்தாந்தத்தை என்னை போன்றவர்கள் கட்சியை நேசிக்கும் அடிப்படை இளைஞர்கள் பாஜகவை வளர்ப்பதற்கு உயிரை கொடுத்து ரத்தத்தை சிந்தி வளர்த்து இருக்கிறோம் எங்களுடைய வரலாறு இவர்களுக்கெல்லாம் தெரியாது நாங்கள் யார் என்பது. 1991 ஆம் ஆண்டில் இருந்து இந்து சனாதன தர்மத்திற்காக போராடிய வருகின்ற ஒருவன் நான் ஆனால் இன்று இருக்க தலைமை எங்கிருந்து எந்த சித்தாந்தத்தை ஏற்று இங்கே வந்துள்ளார் என்பதை உற்றுப் பாருங்கள் நாங்கள் கூட்டணியில் நீடிப்பதா அல்லது வெளியேறுவதா என்பதை தேசிய தலைமை சிந்திக்க வேண்டும்.
Kc. திருமாறன் ஜி
தென் இந்திய பார்வர்டு பிளாக்
தலைமைக்கும்,நேர்மைக்கும்,
தைரியத்திற்கும்அவரே ஒரு அடையாளம். 🔥 #Annamalai 💥
அவர் தனித்துவமான தலைவர். தனக்கென ஒரு பாதையை உருவாக்கியவர். 🔥💥
#WeTheleaders இயக்கத்தில் இணையுங்கள்.
மாறுவோம்...மாற்றுவோம்...!!
Heartiest congratulations to our Hon. PM Thiru @narendramodi avl on becoming the longest-serving elected Prime Minister in India’s history, completing 4,399 days in office today.
May the almighty bless him with immense strength and good health in continuing his service to our nation.
அன்பு சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
தமிழகத்தில், ஒரு அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ள நமது We the Leaders இயக்கம், உங்கள் அனைவரின் பேரன்பையும், ஆதரவையும் துணையாக கொண்டு, தொடங்கப்பட்ட மூன்று நாட்களில், 17 லட்சம் உறுப்பினர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இது சிறு தொடக்கம் மட்டுமே. ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து, தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை நிச்சயம் உருவாக்குவோம். அதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போதைய சூழலில், நான் உட்பட, அனைவருமே இந்தப் பேரியக்கத்தின் ஒரு அங்கம் மட்டுமே தவிர, யாருக்கும் எந்தப் பொறுப்புகளோ, பதவியோ வழங்கப்படவில்லை. தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான பொறுப்புகள் விரைவில் வழங்கப்படும். நான் முன்பே கூறியிருந்ததைப் போல, நிரந்தரப் பதவி என்பது நமது இயக்கத்தில் இருக்காது. இந்த ஒரு மாத காலம் என்பது உறுப்பினர் சேர்க்கையில் மட்டுமே We the Leaders இயக்கம் ஈடுபடும்.
இந்தச் சூழலில், சில தன்னார்வலர்கள் இணைந்து, எனது பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி, சில இயக்கங்கள் தொடங்கியிருப்பதாகத் தெரிய வருகிறது. மேலும், மாவட்ட வாரியான பொறுப்புகளும் அந்த இயக்கங்களில் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது தெரிய வருகிறது. இது முறையான செயல் அல்ல என்றும், அந்த இயக்கங்களுக்கும், நமது We the Leaders இயக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நல்ல நோக்கத்துக்காக தொடங்கப்பட்டுள்ள நமது முயற்சி, ஒரு சிலரின் இது போன்ற செயல்பாடுகளால், நீர்த்துப் போய்விடும்.
ஏற்கனவே, எனது பெயரைப் பயன்படுத்தி அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம் போன்ற பெயர்களில் தொடங்கப்பட்ட அமைப்புகளுக்கு, இனி எனது பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என சில மாதங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தோம். ஆனால், தொடர்ந்து இது போன்ற செயல்பாடுகளில் அந்த அமைப்புகள் ஈடுபடுவது வருத்தத்திற்குரியது.
எனவே, அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம், அண்ணாமலை மக்கள் இயக்கம் என, எனது பெயரைப் பயன்படுத்தும் பல்வேறு அமைப்புகள், உடனடியாக எனது பெயரையோ, புகைப்படங்களையோ பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நமது இயக்கத்தில் இணைய விரும்பும் சகோதர சகோதரிகள் https://t.co/bpwUirXkR4 என்ற இணையதளம் மூலமாக தங்களை இணைத்துக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கடந்த 24 மணி நேரத்தில் 13 லட்சம் உறுப்பினர்கள் இணைந்து, https://t.co/bpwUirWN1w இயக்கத்திற்கு நீங்கள் அளித்துள்ள பேராதரவு, பெரும் நெகிழ்ச்சியையும், அதைவிட பெரிய பொறுப்பையும் எனக்கு அளித்திருக்கிறது.
இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்துள்ள ஒவ்வொருவருக்கும், எனது மனமார்ந்த நன்றிகள். இது ஒரு தனி மனிதனின் பயணம் அல்ல; நல்ல மாற்றத்தை விரும்பும் நமது மக்களின் கூட்டுப் பயணம். மாற்றம் வேண்டும் என்று நம்பும் ஒவ்வொரு குடிமகனின் குரலும், நீங்கள் வழங்கியிருக்கும் பேராதரவில் எதிரொலிக்கிறது. உங்கள் நம்பிக்கையை மதித்து, நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் இந்தப் பயணத்தை முன்னெடுப்போம்.
தமிழகத்தின் சிறந்த எதிர்காலத்திற்கான இந்தப் பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உலக வரலாற்றை கணித்து
சொல்லும் இந்த மனிதர் தான்
தமிழக வரலாற்றை கணித்து சொல்லுகிறார்
என் தலைவர்
@annamalai_k அவர்கள்
வருங்கால தமிழக முதல்வர் ஆவார் என்று அருமை
இப்போது பிரதமர் @narendramodi அவர்களின் #MannKiBaat-ஐ தமிழில் அவரது சொந்தக் குரலில் கேளுங்கள். தவறவிடாதீர்கள்!
(இது @SarvamAI-ஐப் பயன்படுத்தி AI-யால் உருவாக்கப்பட்டது)
இந்த புளிச்சுப் போன விளக்கத்தை இன்னும் எத்தனை முறை சொல்லுவீங்க?
சனாதன தர்மம், ஹிந்து மதம் ரெண்டும் வெவ்வேறு அல்லன்னு உங்க ஓனர் சொல்றாரு. இவர்தானே உங்க குரூப்புக்கு சித்தாந்த குருநாதர்?
தேர்தலுக்கு முன்ன பிரச்சாரத்துக்குப் போன போது, இதே மாதிரி சனாதன ஹிந்து தர்மத்தை ஒழிக்கணும்னு பேசியிருக்கலாமே. கூடவே உங்க குருநாதரையும் கூட்டிட்டுப் போயிருக்கலாமே. நீங்க தான் ரொம்ப Dhil-லான ஆள் ஆச்சே.
ஏன் அப்போ வண்டில இடம் இல்லையா?
March 2026 இல்..1 மாதம் முன்
ஆளுநர் பதவியேற்பு விழாவில்..
Vande Matarm
தேசிய கீதம்
தமிழ்.. மொத்தமாகவே புறக்கணிப்பு 😮😮😮
திமுகவின்..தமிழின திரோகம் அம்பலம் 😮😮😮😮
திமுக அரசின் நடைமுறையையே இன்று ஆளுனரின் கட்டுப்பாட்டில் இருந்த அரசு பின்பற்றியதா😮
https://t.co/qneeTYYEZb
@Jana_Naayagan@aloor_ShaNavas காந்தி கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தேசிய கீதத்திற்கு பிறகாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து..
அன்றைய முதல்வர் & முன்னாள் கொளத்தூர் எம்எல்ஏ.. 😁😁
தமிழக பாஜக வில் பல ஆண்டுகளாக சீட் ஐ தேய்த்தும், லாபி செய்து வரும் குப்பைகளை தூக்கி வீசும் நேரமிது.
அந்த குப்பைகளை கீழே தள்ளி தாமரை அதில் மலர்ந்து மேலே வரும்.
#Annamalai
தலைமை பண்பு என்பது யாதெனில் ❤️
காவல்துறை பதவியை விட்டு 5 ஆண்டுகளுக்கு மேலாகியும், தன்னுடைய PA - வின் இல்ல திருமண விழாவிற்கு சென்று வாழ்த்தி, கௌரவப் படுத்திய அன்புத்தலைவர் @annamalai_k