Update petta in malaysia some show cancelled in gsc cinemas on. Monday and Tuesday due to finas received report from some haters due to its violence scenes. Despite the hate thalaivar is always no 1. Below is the link except some Indian screens like fedaral which untracable
Janaki MGR, O Panneer selvam, Edappadi, Stalin mathiri Vijay oru satharana CM. 5 varusathukku oruthan maruvaan..
But Rajinikanth is face of Tamilnadu and Tamil Cinema 😎
@offl_Lawrence இத்தனை ஆண்டு காலமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெயரைச் சொல்லி தாங்கள் எல்லா மேடைகளிலும் பேசிவிட்டு இன்று இந்த அரசியலுக்காக மாற்று அணியில் சேர்வது
இது தர்மமா......
ஸ்ரீ குரு ராகவேந்திரா சுவாமிகள் தங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார்
காலம் பதில் சொல்லும்
@offl_Lawrence நீங்க செய்த உதவிக்ள்ள 100/1 பங்கு செய்திருப்பானா sofa CM ..?
வெறும் திரைகவர்ச்சில ஜெயித்து இப்போ மக்கள் அழுவுறாங்க..
அங்க போனா விஜய் விட்டு நாயும் ஜெயிக்கும் அது அப்போ.. இப்போ எலெக்ஷன் நடந்தா டெபாசிட் கூட கிடைக்காது.. 💯 பாத்து சூதானமா முடிவெடுங்கள் அண்ணே @offl_Lawrence 🙏
ஏழை வீட்டு குழந்தைகள் வளர்ந்து விட கூடாது. அவங்க கடைசி வரைக்கும் ஓட்டு போடுற மெஷினா மட்டுமே இருக்கணும்னு #NEET முதல் மும்மொழி கொள்கை வரை அனைத்தையும் கொஞ்சம் கூட யோசனை, தெளிவு இல்லாமல் திமுக, அதிமுக பண்ணுன அதே கேவலமான அரசியலை செய்யும் #TVK பக்கம் போறத விட எல்லாத்தையும் அறிவார்ந்து யோசிச்சு செயல்படும் படித்த தனது நேர்மையை தனது பதவி காலத்தில் 10 வருடங்கள் நிரூபித்த @annamalai_k அண்ணாவுடன் இணைந்தால் நிச்சயம் தமிழ் சமூகம் உங்களை நினைத்து பெருமை கொள்ளும் நீங்களும் யோசிப்பீங்கன்னு நினைக்கிறேன் @offl_Lawrence ப்ரோ✍️❣️
@offl_Lawrence தலைவரை மதிக்க தெரியாத ஒரு #TVKVijay போன்ற ஒரு கூட்டத்தில் நீங்கள் சேர்வது வீண்,
முடிந்தால் தனி இயக்கம் தொடங்குங்கள்
அதுவே உங்களுக்கு சிறப்பு 👍👍 வாழ்த்துக்கள் 💐💐