@SuryahSG ஒருத்தனும் ஜனங்களோட வயிற்று பசியை பற்றி பேச மாட்டேங்கிறாங்க.
வயிற்று பசி மதம் கலாச்சாரம் போன்றவற்றை மறக்க வைக்கும் விஷயம். அது ஒருத்தனை ஒடுக்கி விடும் அல்லது ஆக்கிரோஷமாக மாற்றிவிடும். இதுதான் அரசியல்வாதியின் அட்வாண்டேஜ். இதை கொண்டே அரசியல் கட்சிகள் வளர்கின்றன.
@ptrmadurai@Google Quite true sir. Pvt sector grows to such monolithic sizes; but market forces breaks them up.
But when govt creates such massive monolithic systems with prenatal defections it gets 'normalised'. Eg: It's almost impossible to file even NIL returns in GST without an auditor's help.
இதைவிட ஒரு குழந்தையை சிதைக்க முடியாது. கட்டுப்பாட்டை வலியுறுத்தும் வீட்டுக்கும் ஒழுங்கு விதிமுறை என்று அலைகழிக்கும் பள்ளிகூடத்திற்க்கிடையே புரிந்தும் புரியாமலும் பயந்து வெளிரி ஓடுகிறது.
@suchetadalal@TVMohandasPai Surely there are rogue elements other than its MD on the board of NSE. Not only they have been complicit to the crime by dozing off on their job but now have the termerity to defend the corrupt and the incompetent. These crooks bootlick the govt but swindle the people.
@Raghuvp99@nidhitripathi92@BJP4India Probably ABVP has lost faith even in CBI investigation too. Understandably so. Perhaps they are seeking FBI investigation.😀
@news7tamil@annamalai_k@BJP4TamilNadu மோடி போடும் பிச்சையால் தான் தமிழர்கள் உயிர் வாழ்கிறார்கள் என்று கிட்டத்தட்ட சொல்லிவிட்டார்.
ஆனால் இவரின் இந்த தைரியமும் அதன் காரணமாக வளர்ந்து நிற்கும் இவரது ஆணவமும் கூட மோடி போட்ட பிச்சை என்பதை மறந்துவிட்டார் போலும்.
#பிச்சைகாரர்கள்
@sumanthraman You right wing guys have a weird type of empathy. You applaud and infact push people off the 20th floor balcony. And when the falling person crosses the 10th floor on their fatal fall to the ground, you start empathising.
#MidwayMorality
@NaanAppadiThaan@DrShyamKK பதிலுக்கு பதிலாக மாத்தி மாத்தி மார்க் ஷீட்டை கேக்கிறதை பார்த்தால் மொத்தத்தில் ஒரு பயலும் மார்க் வாங்கி சீட்டு வாங்கலைனு தெரியுது.
அரசியல் தான் தொழில் வருமானம்னு ஆயிட்ட பிறகு எதுக்கு இப்படி எம்பிபிஎஸ் இஞ்சினியரிங் சீட்டுக்களை வேஸ்ட் பண்ணுறாங்க? இதுல புண்ணாக்கு நாட்டுப்பற்று வேறு.
@DrShyamKK உங்கள் 12th பப்ளிக் எக்ஸாம் மார்க் ஷீட்டை விட்டெறியுங்களேன். பாஸ் மார்க் எடுக்காமலா எம்பிபிஎஸ் சீட் கொடுத்திருப்பாங்க?
அதை விட்டு விட்டு சபை விவாத நாகரிகம் சுமேரிய நாகரிகம்னு தொல்பொருள் ஆராய்ச்சி பண்ணுறதை பார்த்தால் நீங்கள் மார்க் தகுதியில்லாமல் சீட்டு வாங்கினதாக நம்பிடுவாங்க.
@s_shreyatweets She has cooked up the yogi story as an escape route from the criminal charges against her. Baffling part of her story is that she claims that she has not met this yogi at all and their communication was at psychic level. She believes that the judge will exonerate her.