ஆபாசப் படங்களில் மூழ்கி கிடப்பதும், அதை பார்த்து அடித்து rherikka விடுவதும், எண்ணெய் உணவுகளால் உடலைக் கெடுப்பதும், நாள் முழுவதும் வீட்டிற்குள் முடங்கிக் கிடப்பதும்...
இவை எதுவும் உங்களின் சிறந்த வடிவம் அல்ல.
நீங்கள் யாராக மாற வேண்டும் என்பது உங்களுக்கு ஏற்கெனவே தெரியும்.
உங்களைத் தடுத்து நிறுத்துவது திறமையின்மை அல்ல... தெரிந்ததை செயலாக்கத் தொடங்காத அந்த ஒரு முடிவுதான். ❤️
ஒரு வருடத்துல ₹8,000+ மதிப்புள்ள Diesel… Free-ஆ கிடைச்சுச்சுன்னா நம்புவீங்களா? ⛽
இந்த photo-ல இருக்குற card…
எனக்கு இதுவரைக்கும் travel-ல அதிகம் save பண்ணிக் கொடுத்த விஷயங்களில் ஒன்று.
இது promotion இல்லை.
எந்த referral-மும் இல்லை.
கிட்டத்தட்ட ஒரு வருடமா நான் பயன்படுத்துற own experience.
TN Explorer ஆரம்பிச்ச பிறகு, மாதம் மாதம் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் travel.
அதனால diesel செலவு மட்டும் ரொம்ப அதிகம்.
முன்னாடி…
சில நேரம் cash.
சில நேரம் வேற credit card.
எது கையில இருக்கோ அதுல payment பண்ணிடுவேன்.
செலவு நடக்கும்.
ஆனா எவ்வளவு reward வந்துச்சு…
எவ்வளவு save ஆச்சு…
எதுவுமே தெரியாது.
அப்போதான் BPCL SBI Octane Card வாங்கினேன்.
அதுக்கப்புறம் fuel செலவு எல்லாமே இதுல தான்.
இப்போ வரை இந்த card-ல கிடைச்ச reward points-ஐ வைத்து மட்டும் ₹8,000-க்கு மேல் diesel போட்டிருக்கேன். (இதுதான் எனக்கு பெரிய surprise.)
Travel அதிகம் பண்ணுறவங்களுக்கு இது மாதிரி fuel-specific credit card-கள் உண்மையிலேயே help பண்ணும். இந்த card BPCL fuel station-களில் fuel spend-க்கு அதிக value back தருது.
அதே மாதிரி online shopping அதிகம் பண்ணுறவங்க…
Amazon-ல வாங்குறவங்க…
Grocery அதிகம் swipe பண்ணுறவங்க…
அவங்களுக்கு ஏத்த card-ஐ choose பண்ணினா, வருடத்துக்கு நல்ல amount save பண்ண முடியும்.
ஆனா…
இந்த post-ல சொல்லணும் நினைக்குற மிக முக்கியமான விஷயம் வேற.
Credit Card நல்ல servant.
ஆனா ரொம்ப மோசமான master.
Due date-க்கு முன்னாடியே full payment கட்டுற discipline இருந்தா…
Reward-ம் கிடைக்கும்.
CIBIL score-மும் நல்லா இருக்கும்.
Interest-மும் வராது.
ஆனா…
“அடுத்த மாதம் கட்டிக்கலாம்…”
“Minimum amount மட்டும் கட்டலாம்…”
ன்னு ஆரம்பிச்சா…
அதே card நம்ம பணத்தை save பண்ணாது.
சாப்பிட ஆரம்பிச்சிடும்.
அதனால…
Due date-க்கு குறைந்தது 5 நாள் முன்னாடியே முழு amount-ஐ கட்டிடுற பழக்கம் இருந்தா credit card use பண்ணுங்க.
அது முடியாதுன்னு தோணுச்சுன்னா Credit card வாங்காம இருக்குறதுதான் நல்லது.
நான் personally fuel-க்கு இந்த card-ஐ பயன்படுத்துறேன்.
Online shopping-க்கு Amazon ICICI Card பயன்படுத்துறேன்.
ஒவ்வொரு செலவுக்கும் சரியான card-ஐ பயன்படுத்தினா…
நம்ம செலவு அதேதான்.
ஆனா சேமிப்பு மட்டும் வருடம் முழுக்க கொஞ்சம் கொஞ்சமா சேர்ந்து பெரிய amount ஆகிடும்.
நீங்க travel அதிகம் பண்ணுறவரா?
Fuel-க்கு எந்த card use பண்ணுறீங்க? இல்ல இன்னும் cash-தானா?
what if you could see life 900 years ago in 4k?
i asked AI, and it wrote the story, the script, every prompt, then turned it into a 4K film in just a few hrs using Seedance 2 on BytePlus
prompts below:
Someone booked a call with me this week.
Not to buy anything. We literally have nothing to sell him.
He'd found me on LinkedIn after reading our blog on the 3-fund guide for investing savings in Sri Lanka. Wanted to chat about equity funds.
So we got on a call. No agenda, no pitch. Just a friendly chat about what he took from the blog.
→ He understood equity funds are for long-term investing
→ He asked me where to start
→ I gave him my honest opinion
→ That's it. That was the whole call.
Here's the funny part: Kiwi Money doesn't even offer unit trust investing yet. So financially, I gained exactly zero rupees from this.
Worst sales call in history. 10/10 would do again.
Because someone out there is reading our blogs and actually using them to make financial decisions. Someone picked up the phone to understand unit trusts better.
That's the whole reason we write them.
Honestly, thank you for the trust.
கொடுக்கிற காசுக்கு worth product.
8 வருடத்திற்கு முன்பு ஒரு பிளிப்ஸ் trimmer வாங்குனேன். ஒரு பிரச்சனை இல்லாம போச்சு இப்ப என்னடா நான் கடந்த ஒரு ஒரு வருஷமா சார்ஜ் ஏறுவதற்கு ரொம்ப நேரம் ஆகுது பிளஸ் ஒரு டைம் தான் ட்ரிம் பண்ண முடியுது. வேற வாங்கலாம்னு பார்த்தா 9in1 இருந்தது வாங்கினேன் .அருமையா இருக்கு ஒரு 45 டைம்ஸ் ட்ரிம் பண்ணிக்கலாம் ஒன் டைம் சார்ஜ் இல்ல. மூக்குல இருக்கிற முடிய கட் பண்றதுக்கு ஒன்னு இருக்கு அதுதான் ரொம்ப sensitive இருக்குற மாதிரி.
Link to buy 👉 https://t.co/uDBqqMn9oU
Rs 1299
#Trimmers
Plot twist: I wasn't broke.
I was just funding Uber's Q3 targets.
For months I told myself "nah, transport is like 15K a month." Cute story.
The real number was 30K+. And my credit card knew it before I did.
My strategy? Never check the statement. Just top up 10K and pray.
Financial literacy at its finest.
Then Kiwi Money ratted me out.
Turns out I was Ubering my way straight into my savings account and setting it on fire, one surge-priced ride at a time.
So I did the unthinkable.
I got a used bike.
→ Cost: 0 LKR (thank you, uncle)
→ Running cost: repairs and my dignity (< 10K a month)
→ Do I look cool on it? No. A resounding, humiliating no.
→ Will future me care? Also no, because future me has money
Now that 20K a month goes toward actual humans I like, instead of a stranger driving me home while charging me "convenience" fees for existing.
Bonus: I get to drink a frappe every week right in front of my sister.
She can't. She's still in Uber denial.
Some of us learned the hard way. Some of us are still in denial.
No judgment. (Some judgment.)
Sri Lanka’s ‘poor’ motoring class: all top-end cars registered since October were imported second-hand. Four Rolls-Royce Cullinans, 15 Bentleys, 2 Lamborghinis, 5 Ferraris and even a Maserati were brought in used, clearly to exploit a 15% tax cut versus new cars. @HarshadeSilvaMP
இந்த Kai Po Che படம் 3 mistakes of my life என்ற novel வச்சு எடுத்தாங்க. இந்த book படிக்காத ஆட்கள் இருந்தால் அவசியம் படிங்க...ரொம்ப அருமையா இருக்கும்.
நான் இன்னும் படம் பார்க்கல.
Never seen a company crush content-market-fit quite like this looksmaxxing clinic out of Australia called “Qoves”.
They’ve nailed science based content with amazing animations and a perf content funnel.
Not to mention triggered a million copycats.