Speaking by phone with Russian President Vladimir Putin, Pope Leo XIV expresses his "deep concern about the grave humanitarian situation in the city of Oleshky, in the Kherson region," and calls for a ceasefire to allow the delivery of humanitarian aid.
https://t.co/HTdCfTYhwr
mkstalin நம் #DravidianModel அரசு கட்டியெழுப்பிய கோவை பெரியார் அறிவுலகம் திறப்புவிழா காண்கிறது
யார் திறந்தால் என்ன? திறந்து வைப்பதா பெருமை?
எதையும் திட்டமிட்டு உருவாக்குவதே பெருமை! அப்பெருமை என்றும் கழகத்துக்கே உரித்தானது!
#Kovai#Coimbatore#PeriyarArivulagam
அப்பாவ காணோம்னு கேட்டீங்களே CM விஜய்…
கோவையில் நீங்க திறந்து வைக்க போற பெரியார் அறிவுலகமே சொல்லும், அப்பா எங்க இருக்காருன்னு 😎🔥
Construction – ₹245 கோடி
Books – ₹50 கோடி
E-books – ₹5 கோடி
Total Project Cost – ₹300 கோடி!
திட்டம் போட்டது திமுக அரசு..
நிதி ஒதுக்கியது திமுக அரசு🖤❤️
பாத்து பாத்து மக்களுக்காக எங்க தலைவர் M. K. Stalin உருவாக்கிய ��ெரியார் அறிவுலகம் 🖤
Ribbon Cut பண்ணும் போது உடம்பு கூசாதா CM விஜய்?🤮🤮
இந்தியாவின் பெருமையை உயர்த்திய தமிழர் பாரத ரத்னா திரு.A.P.J.அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில், கனவுகள் மெய்ப்பட உழைப்போம்.
கல்வியால் உயர்ந்து மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் ஆதர்சனமாகத் திகழும் திரு.அப்துல் கலாம் அவர்களின் புகழைப் போற்றிப் பயணிப்போம்.
#AbdulKalam
மிக எளிய பின்புலத்தில் பிறந்து, கற்ற கல்வியாலும் கண்ட கனவுகளாலும் இந்தியாவின் குடியரசுத் தலைவராய் உயர்ந்த பாரத ரத்னா திரு. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு என் புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
வறுமைதான் இந்தியாவின் எதிரியென ஆழ்ந்த நோக்கோடு கூறியவர் ஐயா அப்துல் கலாம் அவர்கள். அப்படி கூறியது மட்டுமில்லாமல், அறிவியல் தொழில்நுட்பங்களைக் கொண்டு அந்த எதிரியை வென்றுவிட முடியும் என்றும் அவர் கனவு கண்டார்.
நமது #DravidianModel அரசில், அப்துல் கலாம் அவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சிலை அமைத்ததோடு, அவரது பெயரிலான விருதினையும் ஆண்டுதோறும் வழங்கிப் போற்றினோம்.
அப்துல் கலாம் அவர்கள் ஆசைப்பட்டபடி, வாய்ப்புகளையும் வளங்களையும் அனைத்துத் தரப்பினரும் சமமாகப் பெற்ற, வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டமைக்க இளைஞர்கள் உறுதியேற்க இந்நாளில் வேண்டுகிறேன்.
#AbdulKalam
இன்றைய துதி – 2026-10-13
இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார் என செபத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த இயேசுவே உம்மை துதிக்கிறேன்(மாற்1:35)