நாம் தமிழர் கட்சி, விருத்தாசலம் தொகுதி, சுற்றுச்சூழல் பாசறை சார்பாக, விருத்தாசலம் மையப் பகுதியில் அமைந்துள்ள பெரிய கோவில் தெப்பக்குளத்தில் மது அருந்திய பாட்டில்கள், நெகிழிக் குப்பைகள் போன்ற, நீரை மாசுபடுத்தக்கூடிய கழிவுகளை அகற்றிட வேண்டும். மேலும், மீண்டும் இதுபோன்று நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நகராட்சி அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது. நிகழ்வில் பங்கேற்ற உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
@Seeman4TN@NaamTamilarOrg
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஞெகிழிப் பொருட்களின் விற்பனை மற்றும் பயன்பாட்டினை தடை செய்யக் கோரி, கடலூர் மாவட்ட ஆட்சியரிடம், நாம் தமிழர் கட்சி - சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மனு அளிக்கப்பட்டது.
நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் அன்பு வாழ்த்துகள்.
#NTKGreenPolitics
#EnvironmentalWing_NTK
@Seeman4TN@NaamTamilarOrg
நன்றி @PttvNewsX
நாம் தமிழர், அண்ணன் சீமான். 16 ஆண்டுகள்.
February 28, 2009 & 2010
ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்து போராடினார், பேசினார். NSA-வில் கைது.
https://t.co/xxVALkiy83
July 12, 2010
இலங்கை கடற்படை தமிழ் மீனவனை கொன்றது. அண்ணன் சீமான் தெருவில் நின்று போராடினார். NSA, 5 மாதம் வேலூர் மத்திய சிறை.
🔗 https://t.co/rZmoioB83R
May 18, 2010
NSA சிறையிலிருந்து வெளியே வந்த கையோடு, நாம் தமிழர் கட்சியை நிறுவினார், அண்ணன் சீமான். May 18 - முள்ளிவாய்க்கால் நினைவு நாளை, கண்ணீரை, கட்சியின் உயிர்மூச்சாக்கினார்
https://t.co/gd4U7gmNn1
June 25, 2014
கோவை சிறுவாணி தண்ணீரை கேரள அரசு தடுத்தது, கோவை மக்களின் தாகம் அரசியலுக்கு பலியானது. அண்ணன் சீமான் தெருவில் நின்றார். 150 பேருடன் கைது ஆனார்.
🔗 https://t.co/LmtqCog8fW
September 2015
ஸ்ரீவைகுண்டம் அணையில் மணல் கொள்ளை, அதை எதிர்த்து நின்ற தலைவர் சீமான், ஐயா நல்லகண்ணு உட்பட 176 பேர் கைது செய்யப்பட்டனர்.
🔗 Nallakannu, Seeman arrested near Srivaikuntam reservoir - The Hindu https://t.co/NWEbLk11fH
July 2018
சென்னை-சேலம் நெடுஞ்சாலை திட்டம், இயற்கையை கொள்ளையடிக்கும் சதி. அண்ணன் சீமானும், நாம் தமிழரும், தெருவில் நின்றார்கள். சென்னை உயர் நீதிமன்றம் அரசு உத்தரவை ரத்து செய்தது.
**** போராட்டம் வென்றது *****
https://t.co/LaOmE3QHna
https://t.co/BGI9gVwZ3Q
December 31, 2024
அண்ணா பல்கலைக்கழக பெண்ணுக்கு நீதி கேட்டார். அனுமதி மறுத்தார்கள். அவர் மறுக்கவில்லை. போலீசார் வந்தபோது பின்னே நிற்கவில்லை, "என்னையும் கைது செய்யுங்கள்" என்று முன்னே நின்றார். 231 பேருடன் கைது ஆனார்
https://t.co/VTv9eD2jWc
February 11, 2026
10 ஆண்டுகளாக தற்காலிக ஊழியர்களாக உழைத்த அரசு பெண் ஊழியர்களுக்கு நீதி கேட்டார். அண்ணன் சீமான் போராட்டத்தில் நின்றார். கைதானார்.
https://t.co/NI0OjIKhVr
இப்போது ஒரே ஒரு கேள்வி:
NSA-வில் பல முறை சிறை சென்றவர். 800 மீனவர்கள் இரத்தத்திற்காக போராடியவர். பெண்களுக்காக கைது ஏற்றவர். வழக்காடு மன்றத்தில் வென்றவர். மற்றும் எண்ணிலடங்கா பல.
16 ஆண்டுகள் சமரசமில்லா போராட்டம்.
2 ஆண்டு கட்சி. முள்ளிவாய்க்கால் வலி தெரியாது. மீனவன் கண்ணீர் புரியாது. ஒரு திரைப்பட போஸ்டர், அதுவே அறிக்கை.
அவர்களுக்கு 108 இடங்கள்.
தமிழகம் என்ன தேர்வு செய்தது என்று வரலாறு கேட்கும்.
4% >>>>>>>>>>>>>> 34.96%
🕯️ #Seeman #NTK #NaamTamilar #நாம்தமிழர் #Mullivaikkal #May18 #முள்ளிவாய்க்கால் #TNElections2026 #சீமான்.
சீமான் எனும் கருத்தியல் போர்வாள்..... 😼💥
ஆகச் சிறந்த கருத்தியல்வாதி...
சொன்ன சொல்லுக்கும், அன்புக்கும் கட்டுப்பட்டவன்..... ✨
இது தானாக தமிழால் சேர்ந்த கூட்டம்....
அடிமைப்பட்ட கூட்டம் தன் எழுச்சி பெற்று இப்பதான் எழுந்து நிற்க ஆரம்பித்திருக்கிறது......
இடையில் ஈவெரா வெங்காயன்னு தூக்கிட்டு எதிரில் வந்தால், கரைந்து விடுவிர்கள்........
கத்துக்க..... @thirumaofficial
இதுதான் அரசியல் இப்படித்தான் பண்ண வேண்டும் என்று நாங்கள் செய்துகாட்ட வில்லை!
களத்தில் சென்று இயல்பாகவே நல்லதொரு அரசியல் செய்கிறோம்🙌
சகோதரர் @idumbaikarthi
தமிழ் நாட்டில் தமிழ்க் கடவுளுக்கு தமிழில் குடமுழுக்கு நடத்த போராடிப் பெற வேண்டிய நிலையில் உள்ளோம் என்றால் நாம் எவ்வளவு கீழான அடிமைகளாக உள்ளோம்.
ஊடகங்கள் முன்பு தான் தமிழிலும் என்கிறார் அமைச்சர் சேகர் பாபு . ஒருவரும் அவரை கேள்வி கேட்கவில்லை .
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
@Seeman4TN
மருந்து கட்டுப்பாட்டு அமைப்பால் தடை செய்யப்பட்ட மாத்திரைகளின் பட்டியல்.
53 மாத்திரைகளை மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தடை செய்யப்பட்டதாக செய்தி.
1/2
#MedTwitter#Medicine
நாம் தமிழர் கட்சி நாடாளுமன்றத் தேர்தல் வரைவு - 2024
பேரழிவுத் திட்டங்கள் - கல்பாக்கம் ஈனுலை.
பாதுகாப்பற்ற நீர்ம சோடியத்தைக் குளிர்விப்பானாகக் கொண்ட ஈனுலைகள் பேரழிவை ஏற்படுத்தக்கூடியது. இருக்கக்கூடிய அணு உலைகளையே மூடவேண்டிய நிலையில் இது தொடர்பான புதிய திட்டங்களை நாம் தமிழர் கட்சி ஒருபோதும் ஏற்காது. எனவே, சென்னை கல்பாக்கத்திலுள்ள அணுவுலை வளாகத்தில் புதிதாகத் திறக்கப்பட்ட 500 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட மாதிரி அதிவேக ஈனுலையைத் தடை செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் தமிழர் கட்சி மேற்கொள்ளும்.
வரைவு பதிவிறக்க இணைப்பு - https://t.co/z8A3TvbcmA
வரைவின் காணொலிச் சுருக்கம் - https://t.co/Ffmm51G7Cz
#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #Seeman_Symbol_Mike
#NTKmanifesto
நிதிப் பங்களிக்க: https://t.co/XDidnBM7GI
UPI ID: cfepos104504941zocyvq@yesbank
நான் என்ன ஆயுதம் ஏந்த வேண்டும் என்று என் எதிரியே தீர்மானிக்கிறான்
- சத்தியமான வார்த்தை
தமிழர்கள் இனப் பற்றாளர்களாக தங்கள் உரிமைக்கு போராட வேண்டுமா இல்லை இன வெறியர்களாக மாற வேண்டுமா என்பதை இம்மண்ணில் வாழும் பிற மொழியினரே தீர்மானிக்கிறார்கள்
இன வெறி கொள் தமிழா 💪
இந்த லாரிகள் உள்ளே என்ன இருக்கு?
திருநெல்வேலி அல்வா..!!
அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக வெட்டி கேரளாவுக்கு அனுப்பப்படும் கற்களை எப்பொழுது தடுக்க போகிறீர்கள்?
@tnpoliceoffl@pkanamarla@Chief_Secy_TN