மாண்புமிகு @TVKVijayHQ திரைப்பயணம் குறித்து நான் எழுதிய ‘Performing ‘The Man of the Masses’: Vijay and Construction of Stardom in Contemporary Tamil Cinema' ஆய்வுக்கட்டுரை தற்போது Quarterly Review of Film and Video ஆய்விதழில் வெளியாகியிருக்கிறது.
https://t.co/M2tNHL1ZyF
Humanities and pure sciences
Higher education needs a major revamp, with renewed thrust on the humanities and pure sciences. Today, in Tamil Nadu, there is hardly any university or college that matches central universities such as Jawaharlal Nehru University, University of Delhi, Jamia Millia Islamia and English and Foreign Languages University. Humanities and pure sciences alone can produce good teachers, who in turn produce good students and lay a strong foundation for learning. Without strong humanities and pure science departments, universities risk becoming mere training centres rather than institutions of learning.
திமுக தலைவர், முன்னாள் முதல்வர் @mkstalin அவர்களை தொடர்ந்து, தமிழ்நாட்டில் த.வெ.க வின் தேர்தல் பிரச்சார மேலாண்மை ஒருங்கிணைப்பாளர் - அமைச்சர் @AadhavArjuna அவர்கள் தன்னை சந்திப்பவர்கள் புத்தகங்கள் கொடுக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார்.
புத்தகங்கள் பரிசாக கொடுப்பது மிகச்சிறந்த பண்பு மற்றும் அரசியல் குறியீடு, சொல்ல வேண்டிய செய்திகளை புத்தகத்தின் வழியாக உணர்த்த முடியும். மக்களை கட்சி தொண்டர்களை அரசியல்படுத்த முடியும். பொன்னாடை வாங்கும் பணத்துக்கு இரண்டு மூன்று புத்தகங்களை வாங்கி விட முடியும்.
தமிழ்நாட்டில் திமுகவுக்கு பிறகு புத்தகம் கொடுக்க வேண்டும் என்ற அரசியல் கலாச்சாரத்தை முன்மொழிந்து பேசுவது நல்ல மாற்றம். அதிலும் மால்கம் எக்ஸ் பிறந்த தினம் இன்று, மால்கம் எக்ஸ் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்தது வரவேற்கத்தக்கது, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் @imrajmohan அவர்கள் பள்ளி பாடப்புத்தகத்தில் மால்கம் எக்ஸ் குறித்த பாடத்தை சேர்க்க வேண்டும் என்று உரிமையுடன் கேட்டு கொள்கிறேன்.
அஸ்வத் ஷரீஅத்தி
எஸ்.டி.பி.ஐ கட்சி SDPI It Wing Tamilnadu
ஐடி விங் - மாநில துணை ஒருங்கிணைப்பாளர்
@sdpitnhq
A new breed of DISINFORMATION ecosystem affiliating themselves with #TVK has emerged as a real danger in #TamilNadu, where it is MANIPULATING public discourse on social media platforms & reflecting the same in mainstream media!
We, as concerned citizens and civil society, have a great challenge ahead of us!!!
The fight ahead will surely be harder.
Chief Minister C Joseph Vijay says Tamil Nadu is opposed to NEET and asks Centre to allow states to fill all seats under the State quota to medical courses.
Governments may change; but some policies would remain the same in TN and that’s the beauty of the state
@DeccanHerald
It’s been 67 days since #Akash’s body has been lying in the mortuary at Madurai GH.
The family is demanding action against the cops responsible for his death in police custody. So far, no action has been taken.
Background: https://t.co/JB9ssBPZC4
Swearing-in ceremony of Tamil Nadu Chief Minister C Joseph Vijay begins with Vande Mataram, National Anthem, and Tamil Thaai Vaazhthu.
This is probably for the first time that Vande Mataram is being rendered at a government event in Tamil Nadu
@DeccanHerald
இரண்டு திராவிட கட்சிகள். வாழ்நாள் எதிரிகள்.
ஒரே இரவில் ஒன்றானார்கள்.
தமிழகத்திற்காக இல்லை. மதச்சார்பின்மைக்காக இல்லை.
ஒரே ஒரு மனிதனை நிறுத்த
விஜய்யை.
காங்கிரஸ் தெளிவாக பார்த்தது
வெளியேறியது.
RSS/BJP-யின் B-டீமுடன் படுத்துக்கொண்டு உங்களை மதச்சார்பற்றவர் என்று சொல்ல முடியாது.
“நிலையான அரசு” என்பது இரண்டு பயந்த கட்சிகள் தங்கள் அதிகாரத்தை காக்கும் அரசியல் மொழி.
காங்கிரஸ் சரியாகவே வெளியேறியது.
திமுக இன்று தன் முகமூடியை கழற்றுமா?
Who is a betrayer?
#DMK #AIADMK #BJPBடீம் #காங்கிரஸ் #விஜய்யைநிறுத்து
இனவாதம், மதவாதம் பேசிய காட்சிகளை புறக்கணித்து
TVK vs DMK (
என்று இருப்பது தமிழக அரசியலக்கு குறிப்பா முஸ்லீம்களுக்கு நல்லது.
"விஜய் திராவிட அரசியலின் நீட்சியே ".
ஜனநாயகன் பிம்ப சிறை 2.0
கட்டாயம் வாசிங்கள்.
@mariyaanX
Top Sources: #Congress to back up #TVK in case if he falls short of majority, other parties are also contemplating. Results are being closely monitored now.
@thenewsminute
This ad by @Unilever - Comfort is completely unacceptable.
Using a fish market as something “disgusting” to promote your product is not creative — it’s disrespectful. Fish is food. Millions of people depend on it for their livelihood. Fishermen, vendors, and market workers work hard every single day, and this ad reduces their environment to something shameful.
People who eat fish don’t see it as “dirty” or “unbearable.” They go to these markets proudly and buy fresh food for their families. What exactly are you trying to say here?
This is not just marketing — this is humiliation.
You’ve insulted:
Fishermen who risk their lives at sea
Market workers who earn with dignity
And millions of people who consume fish as a staple food
If this is your idea of branding, it shows a complete lack of respect for real people and real work.
Do better. Apologize. And stop portraying honest livelihoods as something inferior.
#RespectFishermen #StopInsensitiveAds #ComfortAd #RespectFood
இந்த முறை தமிழ்நாடு exit poll-களின் தரத்தை முடிவு செய்யப்போவது Sample Age Group Representation தான்.
மொத்த வாக்காளர்களில் 18-26 age group %-யைவிட sample % அதிகமாக இருந்தால் அவர்களின் Error percentage அதிகமாக இருக்கும்.
Real time monitoring-ல் இதை கவணித்தவர்கள் தப்பித்தார்கள்.
Vengaivayal residents boycotted the elections, raising black flags at the village entrance in protest. From the #DMK alliance to the newly formed #TVK, they alleged that no party approached them for votes or even campaigned in the village. Residents said their demand remains unchanged justice for the Vengaivayal incident.
#ElectionsWithTNIE
@xpresstn@NewIndianXpress