Perayaan Deepavali kini kembali lagi, sambutan perayaan yang cukup istimewa di negara ini. Semoga cahaya Deepavali membawa kebahagiaan, kedamaian dan harapan baharu kepada kita semua.
Dalam kepelbagaian budaya dan kepercayaan, marilah kita terus menyemarakkan semangat perpaduan, saling menghormati dan kasih sayang.
Selamat Hari Deepavali dari saya, Gobind Singh Deo, dan seluruh warga Kementerian Digital.
---
மலேசியாவில் தனிச்சிறப்புடன் கொண்டாடப்படும் தீபத் திருநாள் மீண்டும் மலர்ந்துவிட்டது. தீபாவளியின் ஒளி நம் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும் அமைதியையும் புதிய நம்பிக்கையையும் கொண்டு வரட்டும்.
பல்வேறு கலாச்சாரங்களும் சமய நம்பிக்கைகளும் நிறைந்த நமது நாட்டில், ஒற்றுமை உணர்வையும், மதிப்பளிக்கும் பண்பையும் அன்பையும் தொடர்ந்து பேணுவோம்.
எனது சார்பிலும் இலக்கவியல் அமைச்சின் அனைத்து ஊழியர்களின் சார்பிலும் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
கோபிந்த் சிங் டியோ
இலக்கவியல் அமைச்சர்
#Deepavali #MalaysiaMADANI
Odia people on internet should refrain from wasting time by arguing with people from a certain state who are single handedly responsible by ruining India’s image in USA with fake degrees, fake immigrations, scams & casteism.
தீபாவளி கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும் முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகின்றேன், இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இதை கொண்டாடாமல் நிறுத்தி விட்டார்கள், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை மானவமானத்தை உணராமல் கொண்டாடி வருகிறார்கள்,
இக்கொண்டாட்டமானது தமிழ் மக்களுடைய, இழிவையும் முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல, தமிழர்கள் ஆரிய இனத்தானுக்கு அடிமை. அவனது தலைமைக்கு அடிமை, அதில் இருந்து மீட்சிபெற விருப்பமில்லாத தன்மையை காட்டி கொள்ள போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது.
~ தந்தை பெரியார்