Warmest birthday greetings to our Hon President of India, Tmt. Droupadi Murmu avl.
Praying to the Almighty to bless her with a long, healthy life and continued strength in guiding our great nation.
@rashtrapatibhvn
1970-ல் உலகிற்கு உணவளிக்கும் உன்னதப் பணியைச் செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க ஒரு பைசா மின்கட்டண உயர்வைக் கூட ஏற்க முடியாது என, சாதி, மதங்களைக் கடந்து தமிழக விவசாயிகள் நடத்திய போராட்டம் ஒரு வரலாற்று அத்தியாயம்.
அந்தப் போராட்டத்தில் இன்னுயிரைத் தியாகம் செய்த மூன்று விவசாய தியாகிகளுக்கும் எங்களது வீரவணக்கங்கள்.
விவசாயிகளின் ஒற்றுமைக்கு அடையாளமான அவர்களின் ���ியாகம் வீணாகாமல், விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற நாம் தொடர்ந்து பாடுபட வேண்டும்.
பெருமாநல்லூரில் இன்று (19.06.2026) நடைபெற்ற விவசாய தியாகிகள் நினைவேந்தல் நிகழ்வை வரவேற்று, அதில் பங்கேற்றோர் அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
விவசாயிகளின் வளமே நாட்டின் பலம்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, ஒரு அரசுப் பள்ளி வகுப்பறையில், சுமார் 20க்கும் மேற்பட்ட தவெகவினர் சென்று, முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் புகைப்படத்தை வகுப்பறை சுவரில் மாட்டி, ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில், அரசுப் பள்ளிகளுக்கு சரியான கட்டிடங்கள் கூட இல்லாமல�� தரமிழந்து போய்விட்ட நிலையில், தற்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், சகோதரர் திரு @imrajmohan அவர்களுக்கு, அவற்றின் பெருமையை மீட்டெடுக்கும் மிகப்பெரும் பணி முன்னால் இருக்கிறது. ஆனால், தவெக கட்சியினரின் இதுபோன்ற செயல்பாடுகள், அரசுப் பள்ளிகளின் நிலையை மேலும் அவலப்படுத்தும் விதமாகவே இருக்கின்றன.
ஆளுங்கட்சியினர் என்பதற்காக, அரசுப் பள்ளிகளில் சென்று, வகுப்புகளைத் தொந்தரவு செய்வதை, முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்களே ஏற்றுக் கொள்ளமாட்டார் என்று நம்புகிறோம். மீண்டும் இது போன்ற செயல்கள் நடைபெறாதவாறு, தங்கள் கட்சியினருக்கு அறிவுறுத்தும்படி முதலமைச்சரையும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரையும் வலியுறுத்துகிறோம்.
@realdhanushkodi@DrTamilisai4BJP@BJP4India@BJP4TamilNadu For that have toask state president to select candidate this kind of 7 election loser can go and contest for local body elections... Why should this 7 loser tamilisai resigned governor position for looting election money only
@YGMadhuvanthi Useless tamilisai she must have a valid point for her bunch of election failures. She might have valid point to contest in upcoming local body elections for councilor post
ஆந்திராவை சார்ந்த ர��ி தேஜா என்பவருக்கும் அமைச்சர் கீர்த்தனாவிற்கும் தொடர்பு இல்லை என சொன்ன TVK கட்சி நபர்களுக்கு இதோ கூடுதல் ஆதாரம்..
இப்போது கேள்வி :
இப்படி வாசூல் செய்த பணத்தை தேர்தல் செலவு கணக்கில் காட்டாமல் மறைத்தாரா கீர்த்தனா ? இந்த அக்கவுண்ட் அவர் காட்டவே இல்லை. அப்படி என்றால் இது தேர்தல் ஆணையத்தை ஏமாற்றும் வேலை இல்லையா?
தேர்தல் பத்திரத்தில் காட்டப்பட்டதற்கு மாறாக தன் ஆண் நண்பர் கணக்கில் வசூல் செய்தது ஏன்?
இப்படி எவ்வளவு வசூல் செய்தனர்? யார் யார் வசூல் செய்தனர்?
அது ஏன் ஆந்திராவில் இருக்கும் அக்கவுண்ட் வழியாக வசூல் நடந்தது? தமிழக அரசியல் செயல்பாடு ஆந்திராவில் இருந்து தீர்மானிபது யார் ?
இப்படி வசூல் செய்த பணத்திற்கு கணக்கு எந்த வழியில் காட்டினார்? எப்படி காட்டப்பட்டது?
இது போல் எத்தனை வங்கி கணக்குகளில் வசூல் நடந்தது? அதில் பணம் கையாடல் செய்யப்பட்டதா?
முதல��� முறையாக தமிழகத்தின் ஆட்சி அதிகாரம் , அரசியலில் ஆந்திராவின் தலையீடு அதிகம் இருந்துள்ளது.. இது தமிழகத்திற்கு நல்லதல்ல..
(தேர்தல் ஆணையத்திடம் விரைவில் புகார் அளிக்கப்படும். இந்த கும்பலின் பின்னணி முழுமையாக வெளியே கொண்டு வருவது அவசியம்.)
தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளில், 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் கூட்டுறவுப் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த நிலையில், தற்போது ₹75,000 வரையிலான கடன் தொகை மட்டுமே முழுமையாக தள்ளுபடி செய்யவோம் என்று அறிவித்துள்ளது. இதனால், அதிர்ச்ச��யடைந்துள்ள விவசாயிகள், சேலம் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பாக, தங்களைச் சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
கடந்த 1970 ஆம் ஆண்டு, இதே நாளில்தான், விவசாயத்துக்கு வழங்கப்படும் மின்சாரக் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடந்து, மூன்று விவசாயிகள் கொல்லப்பட்டனர். 56 ஆண்டுகள் கடந்தும், அதே நாளில், மீண்டும் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளுக்காக தங்களையே வருத்திக் கொள்ளும் நிலையில் இருப்பது வருத்தமளிக்கிறது.
கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுவதே அரசின் கடமை. இது போன்று கடந்த ஆட்சியில் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியதாலேயே, மக்கள் மாற்றம் வேண்டி தவெக அரசைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், பெயரில் மட்டுமே மாற்றம் இருப்பது துரதிருஷ்டவசமானது.
உடனடியாக, தவெக அரசு, தங்கள் தேர்தல் வாக்குறுதியின்படி, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக��் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், விவசாயிகளை மேலும் வருத்த வேண்டாம் என்றும் வலியுறுத்துகிறேன்.
I took some time to review the White Paper published by the TVK Govt on the state of Tamil Nadu's finances.
No surprises, as most of it was already known. In many ways, it serves as a post-mortem of the State’s fiscal mismanagement over the past five years, laying bare the extent of the deterioration and benchmarking Tamil Nadu’s key financial indicators against those of other similarly industrialised states.
-₹10 Lakh crore outstanding debt & per capita outstanding debt at ₹1,28,934
-Interest payments at 22.8% of total revenue receipts.
-State’s own tax revenue (SoTR) to GSDP ratio fell from 5.93% in 2021-22 to 5.45% in 2025-26.
-Major State PSUs in power, transport, and civil supplies hold a combined debt of ₹3.18 lakh crore.
-Revenue loss due to systemic corruption, suppressing registration revenues by undervaluing real estate prices and many more.
The shrinking working-age population in TN by 2031 leaves the state with very little time to recover and strengthen its revenue base. This is a serious issue!
The TVK Govt, therefore, has very little time at its disposal and must not treat this White Paper as an excuse for non-performance; instead, it should explore ways to repair the damage done. I propose that the government form a “functional” consultation group that includes not only academicians and economists but also experts from all fronts to find constructive ways to mitigate the crisis at hand.
தவெக ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி என்ற நபர், கணவரை இழந்து தனியே வசிக்கும் பெண்ணின் வீடு புகுந��து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
பெண்களின் பாதுகாப்பு குறித்து தவெக தலைவர் முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் கூறிவரும் வாக்குறுதிகளுக்கு நேர்மாறாக உண்மை நிலை இருப்பது, மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.
திமுக ஆட்சியில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தற்போதைய ஆட்சியிலும் குறையவில்லை. இது போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபடும் தைரியம், இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது?
சமூக விரோதச் செயல்பாடுகளுக்கு, அரசியல் அடையாளம் பாதுகா��்பாக இருக்கக்கூடாது என்பதை, முதலமைச்சர் உறுதி செய்யவேண்டும். குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
@Gayatri_Raguram Unku lam arivu iruka ila neyea unaya periya vennai nu nanaichutuya . Social media la epdi post podanum respectful ah pesanum nu therinchutu comment panu. Dubakoor Gayathri