@amutharasan_dmk நீ கில்விண்ணே .. அவ்வளவு கூட்டத்துலயும் கோலமாவு பொடி பன்னுனாரு பாரு... வீட்டுல கோலம் பேட ... நீ கில்லிண்ணே ....
போதை பழக்கம் தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாட்டு வளர்ச்சிக்கும் கேடு........
@TimonTheFire அவர்தான் மருந்து குழந்தைக்காக என்று சொன்னார் ...
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா லலலா... என்ற பாடலை கேட்டாறும் மனது ஒரு மாதிரித்தான் இருக்கும் .
@SJB56856832 போதை + பதவி வெறியின் உச்சம் என்பது ....
தான் செய்த பெரும் குற்றத்தை மறைக்க பச்சிழம் குழந்தையின் மீது பழிபோடுகிறார் ...
நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம்
@AravindRajaOff இந்த வீடியோவை Al யில் போட்டு இவர் மாத்திரையை மொபைல் போன் மீது வைத்து நுனுக்கி குழந்தைக்கு கொடுக்கிறாரா என்று,
அதற்கு AI அந்த குழந்தை மீது சத்தியமாக இது பேதை மருந்து அவர் இதை உட்கொண்டு அந்த குழந்தைக்கே குழந்தையாக முயற்சி செய்கிறார் என்று சொன்னது ..
ஆம் இந்த மருந்தின் மகிமையாம்
@Pokkiri_Victor@sarath0828 இந்த கூட்டத்தில் யாராவது ஒன்னரை வயது குழந்தையை கொண்டு போவார்களா அப்படி கொண்டு போனால் ஒன்னு அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா இருக்கனும் இல்ல போதை ஆசாமியாக இருக்கனும் ...
@SJB56856832 குழந்தை எங்கடான்னு கேட்டா அதுவா அது வந்து தோனிகிட்ட பேசிட்டு இருக்குன்னு சொல்றாப்ள .
முகத்தை பாவம் போல் வைத்து இருந்தால் நம்மை நல்லவர்கள் என்று மக்கள் நம்பி விடுவார்கள் என்று அம்மா நினைக்குது போல .
நீல சாயம் வெளுத்து போச்சு டும் டும் டும்
ராசா வேசம் கலைஞ்சு போச்சு டும் டும்