மாண்புமிகு தமிழ்நாடு மு���லமைச்சரின் ஆணைக்கிணங்க கோவை(தெ) மாவட்ட பொறுப்பாளர் Dr. @PollachiDr_KVR அவர்கள் எனது முன்னிலையில் பொள்ளாச்சி வடக்கு புளயம்பட்டி ஊராட்சியில் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் அரிசி் மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்.
7.5% சிறப்பு உள் ஒதுக்கீட்டின் கீழ் தொழிற்கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி மற்றும் விடுதி கட்டணத்தை அரசே ஏற்கும் இதனால் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள 11,000 அரசு பள்ளி மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர். தமிழக முதல்வருக்கு என் பாராட்டுக்களும் நன்றிகளும்.
#DMKNORTHUNIONPOLLACHI
இன்று வடக்கு ஒன்றிய (கிழக்கு) பொறுப்பாளர் ஆகிய எனது தலைமையில், கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர். K.வரதராஜன் அவர்கள் கழகத் தலைவர் தளபதி அவர்களின் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் அரிசி மற்றும் மளிகை பொருட்களின் தொகுப்புகளை சந்தேகவுண்டன்பாளையம் ஊராட்சியில் வழங்கினார் .
பழனியாண்டனூர் பகுதியில் மாண்புமிகு தமிழக முதல்வர் மஅவர்கள் அறிவித்தபடி கோவை தெற்கு மாவட்டத்தில் அரிசி உள்ளிட்ட இலவச பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி எனது முன்னிலையில் கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் K.வரதராஜன் அவர்கள் வழங்கினார்.
துறைசார்ந்த ஆய்விற்காக பொள்ளாச்சிக்கு வருகை தந்திருந்த "மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்" மாண்புமிகு திரு. Ma Subramanian அவர்களை,வரவேற்கும் நிகழ்ச்சி,கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர்.வரதராஜன் முன்னிலையில் பொள்ளாச்சியில் நடைபெற்றது.