அது எப்படி சார் மத்தவங்கள செய்யும் போது இனிக்கிது நமக்குன்னு வந்தா கசக்குது ? எட்டு மாசம் என்னை சிறையில் வைச்சு அந்த கைது தவறுன்னு நீதிமன்றம் சொன்ன பொழுது வருத்தமாவது தெரிவிச்சீங்களா ?
You owe atleast that much to my aged parents .
கூட்டணில இல்லாத அன்புமணியையே அலஞ்சிட்டு வரானு சொல்றயே. ஒருத்தன் தேர்தலுக்கு பிறகு கூட்டணி வச்சு அமைச்சர் பதவி வேர வாங்கிருக்கானே அவன என்னடா சொல்லலாம் சீட்டா குட்டி
எங்கு அரசியல் அதிகாரம் இருக்கோ அங்கு ஒட்டிக்கொள்ளும் ஒட்டுண்ணிகள் அல்ல பாமகவினர் !!
இந்தியாவிலேயே ஒரு கேப்மாரி கட்சி இருக்கிறது என்றால் அது இந்த நாடகக் காதல் கட்சி தான் 💦💦
ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது.
பாமக சார்பிலோ, வன்னியர் சமுதாய பிரதிநிதிகள் யாராவது அதிகார மையத்தை அணுகினாலே அறுத்துப்போட்ட கோழி மாதிரி அத்தனை பேரும் துள்ளுகிறார்கள். அதுக்கு ஒரு பெயர் வைக்கிறார்கள், கண்ணு, காது, மூக்கு வைத்து பொட்டு, அலங்காரம் என எல்லாத்தையுமே செய்கிறார்கள்.
வன்னியர்கள் மீது அவ்வுளவு வன்மம் காழ்ப்புணர்ச்சி, ஆற்றமையின் உச்சம் அத்தனை பேருக்கும் 🤧
தி.மு.க ஆட்சியில் 5 வருடம் சென்னையை நாசப்படுத்திட்டாங்க.. அதுக்கெல்லாம் சேகர்பாபு என்ற ஒரே ஒரு ஆள் தான் காரணம்.. அதனால் இன்று அனுபவிக்கிறார்கள்.. அவர் என்ன பெரிய ஆளுமை மிக்கவரா..? மேயர் பதவி எவ்வளவு அதிகாரமிக்க பதவி.. ஆனால் பிரியாவை செயல்படவே விடவில்லை.. காரில் தொங்கிங்கொண்டு என்ன கலாச்சாரம் இதெல்லாம்.. அன்றைய முதல்வர் ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.. முதல்வர் விஜய் ஸ்டைலில் ஆக் ஷன் செய்து காட்டி கடுமையாக விமர்சித்த அன்புமணி..
#Chennai | #Anbumani | #PMK | #Politics | #PolimerNews
இதை கேளுங்க...!
இதை சொல்வது யார் தெரியுமா.?
பாஜக கூட்டணியில் உள்ள தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவரும் திருப்பத்தூர் பாஜக வேட்பாளருமான திரு. திருமுருகன் அவர்கள்.
வந்தேமாதரம் பாடல் எந்த மதத்தை குறிக்கின்றது... இதில் எங்கே மதவாதம் உள்ளது.. தமிழக பாரதிய ஜனதா கட்சியில் உள்ளவர்கள் அனைவரும் இவருக்கு நண்பர்களா??? எதிர்த்து ஒரு குரல் கேட்பதில்லை.. தேசத்தை ஆளும் கட்சிக்கு தமிழகத்தில் அரசியல் செய்ய தெரியவில்லை.. வந்தே மாதரம் எங்கள் சுதந்திர முழக்கம்.. வந்தே மாதரம் என்றால் தாய் நாட்டுக்கு வணக்கம் என பொருள்.. இவரின் இந்த மதவாத பிரிவினை கருத்துக்கு இவரை கைது செய்ய வேண்டும்..
அனைத்து சமூக தலைவர்களும் மயிலாடுதுறையில் வருகின்ற 14/07/2026 அன்று ஒன்று கூடி / பிசிஆர் சட்டத்தை தவறாக பயன்படுத்தி மற்ற சமூக மக்களின் மேல் பொய் வழக்கு போடும் தாயோலிகளை கண்டித்து மாபெரும் போராட்டம்.