What a great evening it has been! Thank You @KChiruTweets Sir for having us there ❤️ A great pleasure meeting you @BeingSalmanKhan Sir ❤️ Thank you once again @ikamalhaasan Sir ❤️
உடல்நலக்குறைவால் காலமான சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் திரு. ரவிராஜ் பாண்டியன் அவர்களின் இல்லத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் நேரில் சென்று, அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
@SanthoshBabuIAS Good thank u sir, many party members may wish to give the feedback about election and how the candidates had campaigned so arrange a portal to communicate with party members
A Coward PM,Implementing new laws and rules in overnight,which is against people welfare and hiding in abroad,not have a bit of courage to face people or media. Without addressing the issues in Tamizh Nadu why he is coming here
#GoBackModi
பாகிஸ்தானோடு, வங்கதேசத்தோடு நதி நீரைப் பகிர்ந்து கொள்ளும் இந்தியா, தன் நாட்டுக்குள் தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் காவிரி நீரைப் பகிர்ந்து தர முடியாதா ? இ��ு இயலாமை அல்ல ; இழிவான அரசியல் . கர்நாடகத்து நாற்காலிக்காக நடத்தும் நாடகம் .