எண்பது ஆண்டுகாலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர்!
அரைநூற்றாண்டு காலம் ஒரு பேரியக்கத்தின் தலைவர்!
ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர்!
13 முறை சட்டமன்ற உறுப்பினர்!
தமிழ்நாட்டின் முதலமைச்சராக அதிக ஆண்டுகள் பணியாற்றியவர்!
அரசின் எண்ணற்ற கோப்புகளில் கையெழுத்திட்டு, தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றியவர்!
நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி!
அரசியலும் ஆட்சியும்,
கலையும் இலக்கியமும்,
திரையும் நாடகமும்,
சின்னத்திரையும்
சமூக வலைத்தளமும் என
அனைத்துத் தளங்களிலும் கோலோச்சிய நிரந்தரத் தமிழ் ஆளுமை!
கருப்புக் கண்ணாடியும் கரகரத்த குரலுமாய் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்கள், உடலால் விலகி நம் உள்ளங்களில் நிரந்தரமென நிறைந்த நாள் இன்று!
அவர்தான் நமக்கு எல்லாம்!
அவரின்றி நாம் இல்லை!
#KalaignarForever
A poor woman has accused a TVK @TVKVijayHQ district secretary of sexual misconduct.
Hey @Chinmayi , can you hear this victim and raise your voice for her?
@Akshita_N … will you host a prime time debate on this? Or is outrage reserved only for the ku.ka. maniyam clan?
9.30 மணிக்குத்தான் தஞ்சாவூரில் புகார் கொடுக்கப்படுகிறது.
11 மணிக்கு எல்லாம் கைதுசெய்ய காவல்துறை நீலாங்கரையில் நிற்கிறது.
திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மீது பாலியல் புகார் கொடுத்து வழக்குகூட தொடுக்காத தவெக அரசு, அவதூறு வழக்குக்குக் கைது என உடனடியாகக் கோதாவில் குதிப்பதேன்?
அரசு இயந்திரம் காட்டும் அதீத வேகம் யாருக்காக? யாரைத் திருப்திப்படுத்த?
One side of Tamil Nadu is fighting for education and accountability. The other side is busy watching Jananayagan. The disconnect is hard to ignore.....💔