ஆளுங்கட்சியாக இருந்த திமுகவை எதிர்த்தோம்..
பாஜக ஆள் என்றான்..
ஆளுங்கட்சியாக இருக்கும் தவெகவை எதிர்க்கிறோம்..
திமுக ஆள் என்கிறான்..
யாரை எதிர்ப்பது என்பதில் எங்களிடம் மாற்றமில்லை.. எங்களை ஆதரிப்பதில் மாற்றம் வந்தவர்களுக்கு தான் எதிர்ப்பில் மாற்றம் வந்திருக்கிறது..
நாம் தமிழர் கட்சி சார்பாக, தமிழ்நாட்டில் உள்ள கள் தடையை நீக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த மாண்புமிகு நீதிபதி அவர்கள், இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ் நாடு அரசிற்கு உத்தரவிட்டார்.
@thirumuruganntk
தவெக காரங்க இந்த அம்மாவை பேச வைத்திருக்கிறார்கள் என்பது இதை பார்த்த பிறகு தெரியுது அயோக்கியர்கள் கூட்டமே என்னடா இதெல்லாம் பித்தலாட்டம் 😳
@TVKVijayHQ@TVKWarriorsHQ