ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கைகளில் நுழைவுச்சீட்டு வைத்திருந்தும் உள்ளே வரமுடியாமல் திரும்பச் சென்றது என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது. இது யாருடைய தவறு? என்று நான் ஆராய விரும்பவில்லை… நானே இதற்குப் பொறுப்பேற்று என் வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இனி இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வது என் பொறுப்பு🙏
"தொடர் தோல்வியால் நிம்மதியில்லாமல் இருக்கிறேனா..?" என்னுடைய அனுபவ வயது இருக்குமா அமைச்சர் ரமேஷுக்கு..? ஆட்சிக்கு வந்த 6 மாத காலத்தில் ஒரு சாதனையா செய்திருக்கிறார்களா..? 40 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியதே விஜய் அரசின் சாதனை என இபிஎஸ் விமர்சனம்..
#ADMK | #EdappadiPalaniswami | #TVK | #PolimerNews
ஒரு தந்தை உருவாக்கிய சாம்ராஜ்யம்…
அதைப் பற்றி மகன் பேசும்போது கண்கலங்கிய தந்தை! 🥹❤️
அனந்த் அம்பானி ரிலையன்ஸின் பயணத்தைப் பற்றிப் பேச, உணர்ச்சிவசப்பட்ட முகேஷ் அம்பானி…
இந்தியர்களுக்கு Jio என்பது வெறும் Internet அல்ல!
📱 சாதாரண மக்களுக்கும் இணைய வசதி
🎓 மாணவர்களுக்குப் புதிய வாய்ப்புகள்
💻 இளைஞர்களுக்குப் புதிய உலகம்
ஒரு நிறுவனம் வளர்வது சாதனை…
ஒரு நாட்டின் வாழ்க்கை முறையையே மாற்றுவது வரலாறு! 🇮🇳❤️
Jio இந்தியாவை மாற்றியது! 🔥
மனைவி:- ஜனனி
இணைவி:- சண்முகப்பிரியா
துணைவி :- டிவி செய்தி நடிகை
வாழ்ந்து இருக்கான்யா மனுஷன்..
#அன்பில்_மகேஷ் .
யார் அந்த டிவி செய்தி
நடிகை ❓
இணைந்திருங்கள் தொடர்ந்து விவாதிப்போம்..
#மேயாதமான்
ஜார்க்கண்டைச் சேர்ந்த கணவரை இழந்த கவிதா மகதோ, செங்கல் சூளையில் வேலை செய்து தனது இரு குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரை கவனித்து வருகிறார். ஹோம் கார்டு ஆட்சேர்ப்புக்கான ஓட்டத் தேர்வில், வெறும் கால்களில் 1600 மீட்டர் தூரத்தை 6 நிமிடங்களில் கடந்து அசத்தியுள்ளார்.
சின்ன வயதுல கேள்விப்பட்டிருக்கிறேன் காமராஜர் ஆட்சி எம்ஜிஆர் ஆட்சி என்று சொல்வார்கள்
ஆனால் எனக்கு விபரம் தெரிந்து எடப்பாடி யார் ஆட்சி மாதிரி யாரும் ஆட்சி கொடுத்து இருக்க மாட்டார்கள் ஏனென்றால் விலைவாசி ஏற்றாமல் அந்த கொரோனா காலத்திலும் தடுப்பணைகள் குடிமரத்து பணிகள் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து காட்டியவர் எடப்பாடியார்
@EPSTamilNadu@AIADMKOfficial