எந்த இடத்தில் வேலை கிடைக்கிறதோ அந்த மொழியைக் கற்றுக்கொள்வது முக்கியம்: ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்!
பாஜக சொல்ற சமஸ்கிருதம் படிச்சா எந்த இடத்துல வேலை கிடைக்கும்ன்னு சொல்லுவீங்களா மேடம்!!
எனது ஆசான் திரு.மன்மோகன் சிங் அவர்களின் பிறந்த தினம். இந்தியாவை வல்லரசாக மாற்றிய வல்லவர். வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாயிரத்தாண்டு.#HBDManmohan Singh
“கொலீஜியம் பரிந்துரைக்கும் நீதிபதிகளை நியமிக்காதது ஏன்?”
- ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
நீதிபதிகள் நியமன விவகாரத்தில், கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக கொலீஜியம் பரிந்துரைத்த 70 நீதிபதிகளை நியமிக்காமல் உள்ளது ஒன்றிய அரசு
1962 வரை மருதமலை முருகன் கோவிலுக்கு மின்சாரம் கொடுக்காமல் தடுத்தது திமுக.-அண்ணாமலை
திமுக ஆட்சிக்கு வந்தது 1967.
1962 ல் காமராஜர் ஆட்சி.
MGR ஆட்சி 1977.
இப்படித்தான் எவனோ எழுதிக் கொடுக்குற தவறான வரலாற்றை வாந்தி எடுத்து தொடர்ந்து அசிங்கப்படுறான் தற்குறி ஆடு @annamalai_k
Even more striking 🥲
Only 17 SC and 9 ST judges were appointed out of 569 HC appointments since 2018.
General: 78%
OBC: 11%
SC: 2.9%
Minority: 2.6%
ST: 1.5%
ஞாயிற்றுக்கிழமை பள்ளி குழந்தைகளை வரவைத்து மெட்ரோவில் போட்டோஷூட் நடத்துபவர்கள் கவனத்திற்கு 👇
சத்தீஸ்கர் - பிலாஸ்பூர் முதல் ராய்பூர் வரை ரயில் பயணத்தில் ராகுல் ❤️