கூடப்பிறந்த அண்ணன் தம்பிகளோ பெத்த பிள்ளைகளே கூட நூறு ரூபாய் கொடுக்க மறுக்கும் இந்த காலத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் இப்படி உசுரா தான் நினைப்பாங்க திமுக 200 தொகுதிகளுக்கும் குறையாமல் வெல்வது உறுதி ♠♥
இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் தளபதி அவர்கள் அறிவித்த பொங்கல் சிறப்பு தொகுப்பினை வேளாங்கண்ணி மற்றும் கீழையூர் கிழக்கு ஒன்றியம் பிரதாபராம புரம்,கீழையூர்,மீனம்பநல்லூர்,ஆகிய ஊராட்சிகளில் துவங்கி வைத்தேன் உடன் கவுன்சிலர் வெற்றிவேல்,நிக்சன்,மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் உடன் இருந்தனர்*
DIG வருண்குமார் சின்ன பசங்கனா இரக்கம் காட்டுறார்.
ஏற்கனவே ஒரு பையன இப்டி தான் அனுப்பினார் இவனுக்கு
அறிவுரை குடுத்து மனநல மருத்துவரிடம் அனுப்பி இருக்கார்.