@RailwaySeva@RailMadad Radhika , disable lady along with son travelling in disability coach in 22637 west coast express bound to Mangalore is fully encroached. Kindly clear the train encroachment. Radhika can be reached +919715138680 @GMSRailway
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu@TVKVijayHQ அவர்களின் கவனத்திற்கு. நீர்நிலைகள் சீரமைக்கும் பணிகளில் எங்களுக்கு அனுமதி கிடைப்பதில் மிகவும் சிரமமாக இருக்கிறது. தயவு செய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@BussyAnand
Extremely painful to see a person with disability crawling to cross the rails in Tiruvallur. Either there must be a lift or someotherway to ensure dignity of the disable person isnot compromised.Will the @AshwiniVaishnaw take cognizance and take action? @s_kanth@KanimozhiDMK
வாழ்த்துக்கள்!
சென்னையைச் சேர்ந்த புவி ஆற்றல் (12) என்ற மாற்றுத்திறனாளி சிறுவன் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை பாக் ஜலசந்தி கடலை 9 மணி 11 நிமிடத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார்.
#Chennai#TamilNadu#Mannar#WWTnews#WorldwideTamils
ஒரு மனுஷன் மேல எவளோ கீழ்த்தனமான பலிகள் போட முடியும் அவளோ இறங்கி செய்யுறானுங்க இந்த public, press media💔😭🤧
பாவம் அண்ணா நீ, மக்களுக்காக வந்த நீ அந்த மக்களை வெச்சு உனக்கு எதிரா அரசியல் பண்றாங்க!🫂💔🥺
#WeStandWithVIJAY#TVKVijay