"முறைதான் ஒரு முறைதான் உன்னை பார்த்தால் ஒரு வரமே..." கொட்டும் மழையிலும் முதல்வரை காண குவிந்த மக்கள்!
Kovai | Periyar Arivulagam | Library | CM in Kovai | Cm vijay
#Newstamil24x7#CMVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களும், மாண்புமிகு சிங்கப்பூர் குடியரசின் துணைப் பிரதமரும் எரிசக்தி, வர்த்தகம் மற்றும் தொழில் துறை (வர்த்தகம்) அமைச்சருமான திரு. கான் கிம் யோங் அவர்களும் இன்று (15.10.2026) சென்னை, அம்பத்தூரில் அமைக்கப்பட்டுள்ள கேப்பிட்டாலேண்ட் தரவு மையம் சென்னை 01-ஐ (CapitaLand Data Centre Chennai 01) இணைந்து சிங்கப்பூர் நாட்டின் பாரம்பரிய வழக்கப்படி அன்னாசிப் பழத்தை உருட்டிவிட்டு புதிய தரவு மையத்தைத் திறந்து வைத்தனர் .
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay jointly inaugurated the CapitaLand Data Centre Chennai 01 along with Thiru. GAN Kim Yong, Hon'ble Deputy Prime Minister and Minister for Energy, Trade and Industry (Trade) of the Republic of Singapore, by rolling a pineapple following Singaporean tradition at Ambattur, Chennai today (15.10.2026).
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்களால்
சென்னை, அம்பத்தூரில் இன்று திறக்கப்பட்டுள்ள கேப்பிட்டாலேண்ட் தரவு மையம் சென்னை 01- (CapitaLand Data Centre Chennai 01) , தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது. வெற்றித் தலைவர் ஆட்சியில் விரைவில் ஆசியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகரமாக சென்னை உயரும் என்பது உறுதி
அவசர அவசரமாக விலைவாசி உயர்வு பற்றி அரைவேக்காட்டுப் பதிவு போட்ட Dummy Daddy அவர்களே!
காலநிலை மாற்றத்தால் உற்பத்தி குறைந்துள்ளதால், ஆந்திரா மற்றும் கர்நாடகாவிலிருந்து கொள்முதல் செய்யப்படும் சன்னரக அரிசியின் விலை உயர்ந்துள்ளது. இந்த விவகாரத்தை உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் உடனடியாக மாண்புமிகு முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார்.
முதலமைச்சரின் ஆலோசனையின்படி, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை மாநிலம் முழுவதும் உள்ள அமுதம் அங்காடிகளில் குறைந்த விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த, ஒரு லட்சம் மெட்ரிக் டன் அரிசியை (தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசி) உடனடியாகக் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டு, கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், நாளை 25,000 மெட்ரிக் டன் அரிசியை அனைத்து அமுதம் அங்காடிகளுக்கும் அனுப்பி, கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விலையேற்றத்திற்கு உற்பத்திக் குறைவு ஒரு காரணமென்றால், அரசியல் காழ்ப்புணர்வுடன் செயல்படும் சில அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசியைப் பதுக்கி வைப்பதும் முக்கியக் காரணம். இந்த முறைகேடுகளைக் களையவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தினத்தந்தி நாளிதழைச் சுட்டிக்காட்டிய Dummy Daddy அவர்களே, அதே செய்தியின் தலைப்பில் இடம்பெற்ற “எல் நினோ தாக்கத்தால் உற்பத்தி குறைவு” என்ற வரி கண்ணில் படவில்லையா? அல்லது அரசியல் காழ்ப்புணர்வு கண்ணை மறைத்துவிட்டதா?
செய்தியை முழுமையாகப் படித்திருந்தால் இந்த அரைவேக்காட்டுப் பதிவைப் போட்டிருக்க மாட்டீர்கள். அவசரத்தில் அரசியல் செய்ய நினைத்து, உங்கள் சொந்த ஆதாரத்திலேயே அம்பலப்பட்டு நிற்கிறீர்கள்!
மண்டை மேல இருக்கிற கொண்டையை மறந்துட்டீங்க, Sweet Uncle!
இந்தியாவின் அறிவியல் வளர்ச்சிக்கும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கனவுகளுக்கு ஊக்கமளித்து, அவர்களின் இலட்சியப் பயணத்திற்கு வழிகாட்டியாகத் திகழ்ந்த ஏவுகணை நாயகன், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில், அவர் நாட்டிற்கு ஆற்றிய அரும்பணிகளை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன்.
இஸ்ரோ விஞ்ஞானி, இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர், குடியரசுத் தலைவர் எனப் பல்வேறு உயரிய பொறுப்புகளை வகித்தபோதிலும், 'ஆசிரியர்' என்ற அடையாளத்தையே தன் வாழ்வின் மகுடமாகக் கருதி, இறுதி மூச்சுவரை மாணவர்களின் முன்னேற்றத்திற்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்த அம்மாமனிதரின் எளிமை, நேர்மை, அறிவியல் சிந்தனை என்றும் போற்றுதலுக்குரியவை.
டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் உயரிய சிந்தனைகளையும், தொலைநோக்குப் பார்வையையும் நம் மனதில் நிறுத்தி, வளமான மற்றும் வலிமையான இந்தியாவை உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்!
#CMJosephVijay
#APJAbdulKalam
இன்று (13.10.2026) ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயவாடாவில் நடைபெற்ற ‘விஜயவாடா உத்சவ்’ நிகழ்ச்சியில், மாண்புமிகு ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் திரு.என்.சந்திரபாபு நாயுடு அவர்களுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தார்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru C.Joseph Vijay, graced the ‘Vijayawada Utsav’ held in Vijayawada, Andhra Pradesh, today (13.10.2026), in the presence of Hon’ble Chief Minister of Andhra Pradesh, Thiru N.Chandrababu Naidu.

இன்று (13.10.2026) ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயவாடா சென்றிருந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு மாண்புமிகு ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் திரு.என்.சந்திரபாபு நாயுடு அவர்கள் பொன்னாடை அணிவித்து, நினைவுப்பரிசு வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் மாண்புமிகு ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் திரு.என்.சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கினார்.
The Hon'ble Chief Minister of Andhra Pradesh Thiru.N.Chandrababu Naidu honored Thiru.C.Joseph Vijay, Hon'ble Chief Minister of Tamil Nadu, with a shawl and presented a memento. Following this, Thiru.C.Joseph Vijay, Hon'ble Chief Minister of Tamil Nadu, honored Thiru.N.Chandrababu Naidu, Hon'ble Chief Minister of Andhra Pradesh, with a shawl and presented a memento at Vijayawada, Andhra Pradesh today (13.10.2026).

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் விஜயவாடாவில், மாண்புமிகு ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் திரு.என்.சந்திரபாபு நாயுடு அவர்களைச் சந்தித்து, கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம் மற்றும் சென்னை மாநகருக்குக் கூடுதலாக கிருஷ்ணா நதிநீர் விடுவிப்பது தொடர்பாகக் கலந்தாலோசனை மேற்கொண்டார்.
#CMJosephVijay
ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா நகரில்
நடைபெற்ற உத்சவ் -2.0 நிகழ்ச்சியில் பெருந்திரளாக கூடிய பொதுமக்களிடையே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் உரையாற்றினார். மாண்புமிகு ஆந்திர மாநில
முதலமைச்சர் திரு.சந்திரபாபு நாயுடு அவர்கள் தலைமையில் நடைபெற்ற
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழகம் மற்றும் ஆந்திர மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
#TamilNadu Chief Minister Vijay Joseph garu arrived today.
He flew from Chennai to Gannavaram by special flight. On behalf of the Government of Andhra Pradesh, I received him and, along with other officials, accompanied him to the Kanaka Durga Ammavaru mple in Vijayawada. He later met Hon’ble Chief Minister Shri @ncbn at the Chief Minister’s camp office. I and other ministers were also present at the meeting.
A warm welcome to Vijayawada.
@CMOTamilnadu
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (13.10.2026) ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயவாடாவில் உள்ள ஸ்ரீ கனகதுர்கா திருக்கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay visited the Sri Kanaka Durga Temple in Vijayawada, Andhra Pradesh today (13.10.2026) and offered prayers.
#CMJosephVijay
It was a pleasure to welcome the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay garu, in Vijayawada today. We had fruitful discussions on issues of mutual interest, particularly Chennai’s drinking water requirements through the Telugu Ganga Project and the ambitious Godavari–Cauvery river interlinking initiative.
Andhra Pradesh has already released 4.08 TMC of water to Chennai this year. Despite our own water constraints, we remain committed to supporting our neighbouring state, while balancing the needs of our people.
I firmly believe that water should be a source of cooperation, not conflict. With close coordination among states and the support of the Union Government, the Godavari–Cauvery river interlinking project can provide a lasting solution to water scarcity, transform agriculture and bring prosperity to lakhs of farmers across South India.
Together, we can turn shared water resources into shared prosperity.
@CMOTamilnadu
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (13.10.2026) ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயவாடாவில் உள்ள ஸ்ரீ கனகதுர்கா திருக்கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay visited the Sri Kanaka Durga Temple in Vijayawada, Andhra Pradesh today (13.10.2026) and offered prayers.
#CMJosephVijay
విజయవాడ ఉత్సవ్లో పాల్గొనేందుకు వచ్చిన తమిళనాడు ముఖ్యమంత్రి శ్రీ సి జోసెఫ్ విజయ్, గౌరవ ముఖ్యమంత్రి శ్రీ నారా చంద్రబాబు నాయుడుతో నేడు క్యాంప్ ఆఫీసులో మర్యాదపూర్వకంగా భేటీ అయ్యారు. గోదావరి-కావేరి నదుల అనుసంధానం ఆవశ్యకతను ఈ సమావేశంలో సీఎం శ్రీ చంద్రబాబునాయుడు వివరించారు. నదుల అనుసంధానం కరువుకు శాశ్వత పరిష్కారంగా అభివర్ణించారు. తెలుగు గంగ ద్వారా చెన్నైకు మరింతగా తాగునీరు విడుదల చేయాలని సీఎం విజయ్ కోరగా ఈ ఏడాది ఎల్నినో ప్రభావంతో కృష్ణా జలాల ప్రవాహం తగ్గడం, తీవ్రమైన నీటి ఎద్దడి నెలకొన్నప్పటికీ చెన్నయ్ దాహార్తి తీర్చే విషయంలో ఏపీ ప్రభుత్వం సానుకూలంగా ఉందని అన్నారు. ఇప్పటికే 4.08 టీఎంసీల నీటిని చెన్నై నగరానికి విడుదల చేసినట్లు చెప్పారు. నీటి లభ్యత, అవసరాలకు అనుగుణంగా మరికొంత నీటిని విడుదల చేయడంపైనా ఆలోచన చేస్తామని హామీ ఇచ్చారు.
@ncbn@CMOTamilnadu
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (13.10.2026) ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயவாடாவில் உள்ள ஸ்ரீ கனகதுர்கா திருக்கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay visited the Sri Kanaka Durga Temple in Vijayawada, Andhra Pradesh today (13.10.2026) and offered prayers.
#CMJosephVijay
கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்துதல் மற்றும் சென்னை மாநகருக்குக் கூடுதலாக கிருஷ்ணா நதிநீரை விடுவிப்பது தொடர்பாக இன்று (13.10.2026) ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயவாடா சென்றிருந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், மாண்புமிகு ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் திரு.என்.சந்திரபாபு நாயுடு அவர்களைச் சந்தித்துப் பேசினார்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay met with Thiru.N.Chandrababu Naidu, Hon'ble Chief Minister of Andhra Pradesh, and held discussions on implementing the Godavari-Cauvery river linking project and releasing additional Krishna river water for Chennai city at Vijayawada, Andhra Pradesh today (13.10.2026).
#CMJosephVijay