வேங்கை வயல் விவகாரத்தில் பொய்யாக குற்றம் சுமத்தப்பட்டு திமுக அரசால் இடைநீக்கம் செய்யப்பட்ட தோழர் முரளி ராஜா அவர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்து மீண்டும் காவலர் பணியில் சேர உத்தரவிட்டுள்ளது தவெக அரசு 👏🏾🔥
சிறப்பு அண்ணா @AadhavArjuna 🙏🏾
@thirumaofficial@TVKVijayHQ 💙❤️
சென்னையில் நடந்த மத்திய அரசு நிகழ்ச்சியில் முதலில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து
TamilThaiVazhthu Song | Central Govt Event | Tamil Pride | Tamil Language | Tamil Thai Vazhthu First
#Newstamil24x7#TamilThaiVazhthu
"திமுக அரசு மன்னிப்பு கேட்கணும்"
"இப்போ திமுக இவ்ளோ பேசுறாங்களே.. வேங்கைவயலில் பாதிக்கப்பட்ட மக்கள் மீது FIR போட்டது தி.மு.க தான்.." விளாசி எடுத்த அமைச்சர் வன்னியரசு
#Vanniarasu | #DMK | #VCK | #TNGovt | #PuthiyathalaimuraiTV
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணி மேலும் 7 சிறுமிகளுக்கு
பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல்துறையிடம் வாக்குமூலம் என தகவல்
தப்பு நடக்குற இடத்துல தான்
திமுக இருக்கும் 💦
This is shocking. Hope proper action taken @RameshOffcl . 50cr worth Srirangam Temple land has been illegally taken into possession for DMK party office
’உள்ள போய் பாத்தா பில்டிங் ஒடஞ்சு விரிசல் விட்டு கிடக்குது.. பஸ் ஸ்டாப்ல தண்ணி நிக்குது.. டெய்லி நைட்டு லேடிஸ் பாத்ரூமுக்குள்ள உக்காந்து குடிச்சு கதவ ஒடச்சு வெச்சுருக்காங்க..’ முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட ரூ.6 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலைய கட்டிடத்தில் 3 மாதங்களுக்குள்ளயே விரிசல் ஏற்பட்டு உயிருக்கு பாதுகாப்பு இல்லாத கட்டிடடமாக மாறி இருப்பதாக புகார்.!
#Thoothukudi | #Sathankulam | #NewBusStand | #BuildingDamage | #PolimerNews
அமைச்சர்கிட்ட பேசிட்டேன் திங்கட்கிழமைக்குள்ள உங்களுக்கு பேருந்து வந்துடும்..! போக்குவரத்துத்துறை அமைச்சரிடம் போனில் பேசிவிட்டு மாணவர்களிடம் உறுதியளித்த அமைச்சர் வன்னியரசு.. கைத்தட்டி வரவேற்ற மாணவர்கள்..
பள்ளி முடிந்து பேருந்திற்காக 1 மணி நேரத்திற்கு மேலாக காத்திருப்பதாக மாணவர்கள் புகார் தெரிவித்த நிலையில் உடனடி நடவடிக்கை மேற்கொண்ட அமைச்சர் வன்னியரசு..
#Viluppuram | #GovtSchool | #Students | #BusIssue | #PolimerNews