பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!
எத்தனை சோதனைகள் வந்தாலும், அதனை சாதனைகளாக மாற்றும் சக்தி நம் தலைவர் தளபதி அவர்களுக்கு உண்ட���. ஒட்டுமொத்த தமிழகத்தின் கடைசி நம்பிக்கையாய் தமிழக வெற்றிக் கழகம் உள்ளது. இன்று நமது கழகத்திற்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. ஊழல் இல்லாத, தமிழகத்தின் வளர்ச்சிக்காக, ஒட்டுமொத்த மக்களின் நலனுக்காக விசில் சின்னத்தில் அனைவரும் வாக்களிப்பீர்!
2026 சட்டமன்ற தேர்தலுக்கு குறைந்த நாட்களே உள்ள நிலையில் தலைவர் தளபதி அவர்களை முதல்வர் நாற்காலியில் அமர வைக்க கடுமையாக உழைப்போம். விசில் சத்தம் அனைத்து திசைகளிலும் ஒலிக்கட்டும்!
விசில் வெற்றியின் சத்தம்!
டாக்டர். TK.பிரபு,
சிவகங்கை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்,
தமிழக வெற்றிக் கழகம்.
#Whistle #WhistleForTVK
இது பொங்கல் பரிசு அல்ல... தோல்வி பயத்தில் பிறந்த அறிவிப்பு!
ரூபாய் 3,000 கொடுத்து மக்களின் கோபத்தையும், உங்கள் மீதான கசப்பான நினைவுகளையும் விலைக்கு வாங்கிவிடலாம் என்று நினைக்காதீர்கள். தமிழக மக்கள் உங்கள் ஆட்சிக்கு முடிவுரை எழுத காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள் ஸ்டாலின் அவர்களே!
சிந்தனைக்கும் சமூக மாற்றத்திற்கும் வழிகாட்டியவர்.. சமத்துவம், சுதந்திரம், கல்வி ஆகியவை மக்களுக்கு கிடைக்க போராடியவர்..அடிமைத்தனத்தை ஒழிக்கவும், பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என்றும் போராடிய போராளி நமது தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவர் தந்தை ���ெரியார் அவர்கள்..!
இன்று அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் தலைவர் தளபதி மற்றும் அன்புக்குரிய அண்ணன் பொதுச்செயலாளர் என். ஆனந்த் Ex MLA அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் காரைக்குடியில் உள்ள தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு கழக தோழர்களுடன் இணைந்து மலர்தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். தந்தை பெரியாரின் கொள்கைகள் என்றும் ஒளி வீசட்டும்!
காவல்துறை - விஜய் அவர்களை வரவேற்க கூடாது , கொண்டாட்டத்தில் ஈடுபடக்கூடாது. 🧐
தோழர்கள் - சரி சார் லைட்டா மட்டும் கொண்டாடிக்கிறோம் .😁😁😁
#உங்கவிஜய்_நா_வரேன்