ஒன்றிய இணை ஒருங்கிணைபாளர்,
அயோத்தியப்பட்டணம் வடக்கு ஒன்றியம்,
ஐ டி அணி
சேலம் மத்திய மாவட்டம்
தமிழக வெற்றிக் கழகம்... ❤️💛❤
பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் !
A special guest will be waving the green flag at Silverstone this weekend! 👉 C. Joseph VIJAY
The Indian actor and Chief Minister of Tamil Nadu @actorvijay, will be joining us to support our Indian drivers in the UK and officially start the #SilverstoneRound in front of the 44-car grid. 🏁
We can’t wait to go racing this Saturday! 👊
#LMC #Michelin
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் உத்தரவுப்படி,
இன்று (27.07.2026) திங்கட்கிழமை,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. @BussyAnand MLA அவர்கள், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் (1/3)
Grateful for a moment that will stay with me for a long time, meeting our Honourable Chief Minister was a privilege. And yes, I did overthink the handshake 🙏 @CMOTamilnadu
இணையத்தில் பொய்யான செய்திகளை பரப்பி வருகிறார்கள். மன்னிப்பு கடிதம் வாங்கிக்கொண்டு மன்னிக்கவில்லை, விளக்க கடிதம் தான் வாங்க பட்டிருக்கு ..
யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்..
~ Minister @RameshOffcl
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் சர்வதேச இனப்படுகொலை நாள் கூட்டம் இன்று அம்பேத்கர் திடலில் நடைபெற்றது. இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராமநாதன் அர்ஜுனா அவர்கள் பங்கேற்று ஆற்றிய உரை...
SHOCKING:
Even after giving a letter of support to @TVKVijayHQ , they called me & said that I would be made the Chief Minister. They also asked me to withdraw my support & asked me not to meet the press and media 🤯🙄
— @thirumaofficial
அன்பார்ந்த சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதி மக்களே!
நீங்கள் என்னை தேர்ந்தெடுத்தது
ஒரு பதவிக்காக அல்ல…
உங்கள் குரலாக நிற்கத்தான்.
உங்கள் வீட்டின் பிரச்சனை முதல்
உங்கள் பகுதியின் அடிப்படை தேவைகள் வரை…
இனி உங்கள் குறைகளை சொல்ல
அலுவலகம் தேடி அலைய வேண்டாம்…
ஒரு அழைப்பு போதும்…
உங்கள் குரல் நேரடியாக எங்களிடம் சேரும் ☎️
📞 96550 28999
📞 96556 06999
🕙 காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை
உங்கள் குறைகளை நேரடியாக தெரிவிக்கலாம்.
📲 24×7 வாட்ஸ் அப் வசதி மூலம் எந்த நேரத்திலும் உங்கள் புகார்கள், புகைப்படங்கள், வீடியோக்களை அனுப்பலாம்.
உங்கள் குறைகளுக்கு
சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
“மக்களின் நம்பிக்கையே என் பலம்”
என்ற எண்ணத்துடன்…
உங்கள் தம்பியாக,
உங்கள் அண்ணனாக,
நீங்கள் பெற்று எடுக்காத பிள்ளையாக,
உங்கள் குரலாக,
உங்கள் நலனுக்காக…
என்றும்
“மக்களுடன் நான்”
அன்புடன்,
விஜய் தமிழன் ஆ. பார்த்திபன் MLA.,
சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி