கோவை பாமக மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிக்கு கொலை மிரட்டல் விடுத்த Myv3 ads கண்ணனை உடனடியாக காவல்துறை கைது செய்யவேண்டும்,தாமதிக்கும் பட்சத்தில் உடனடியாக கோவை பாமக போராட்டத்தில் இறங்கும்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் 85வது பிறந்தநாள் விழா. கோவையில் வன்னியர் சங்கத்தினர், பாமகவினர் கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்.
#pmk#birthdaycelebration#drramadoss#coimbatore#politician