*25 ஆண்டுகளுக்கு முன் ரிலீஸான ரஜினிகாந்தின் அருணாச்சலம் படம் இப்போது பண்டிகை நாளன்று தீபாவளிக்கு சன் ட���வியில் வெளியிடுகிறார்கள் என்றால் அதுதான் தலைவர் ரஜினிகாந்தின் பவர்.🔥🔥
@rajinikanth
https://t.co/mJQfqOOsoO இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் திரு விஜயகாந்த் அவர்கள் 👍👍🙏🙏🙏🎇🎇🎇🎇🎇 நீங்கள் கடவுள் அருளால் நீண்ட கால நோய் நொடி இல்லாமல் வாழ தலைவர் திரு ரஜினிகாந்த் அவர்கள் மட்டும் ரசிகர்கள அனைவருக்கும் சார்பில் பிரார்த்திக்கிறேன் 🙏❤️❤️❤️🎉🎂🎂🎂🎂