வாத்தி ரெய்டு... வாத்தி ரெய்டு... மாஸ்டர் பட பாணியில் அதிரடி ஆய்வு... சமூக நீதி விடுதியில் உள்ள அடிப்படை பிரச்சனைகள் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்த முதல்வர் விஜய்..!
#Chennai | #CMVijay | #Hostel | #Inspection | #PolimerNews
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (17.7.2026) தலைமைச் செயலகத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் திரு. வைகோ அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
Children are at the heart of Tamil Nadu's future.
Thank you, Hon'ble Chief Minister Thiru C. Joseph Vijay, for meeting UNICEF India to discuss strengthening investments in children through evidence-based policy, innovation, child-responsive governance and strategic partnerships.
Together, we can build stronger systems through a child wellbeing framework that gives every child the opportunity to thrive.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (17.7.2026) தலைமைச் செயலகத்தில், டெல்டா எலக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மண்டலத் தலைவர் திரு. பெஞ்சமின் லின் அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu சி. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து, "VAIKO IN PARLIAMENT" நூல் வெளியீட்டு விழாவிற்கு அழைப்பு விடுத்தேன்.
நாடாளுமன்ற உரைகளின் தொகுப்பான இந்நூலினை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் @RahulGandhi ராகுல் காந்தி அவர்கள் வெளியிட, மாண்புமிகு முதலமைச்சர் @TVKVijayHQ பெற்றுக்கொள்கிறார்கள்.
விழா விவரங்கள்:
நாள்: ஆகஸ்ட் 4, 2026 (செவ்வாய்க்கிழமை)
நேரம்: மாலை 4:00 மணி
இடம்: Constitution Club of India, New Delhi
#VaikoInParliament #Vaiko #CMVijay #RahulGandhi #MDMK #duraivaiko
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (17.7.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறவுள்ளதை முன்னிட்டு, இணையவழியில் சுய விவரங்களைப் பதிவு செய்தார்.
#CMJosephVijay