யாருக்கு எப்படியோ நிறைய பேருக்கு 29 வயசுல தான் மறுமலர்ச்சி. அதனால தான் இந்த படம் பாக்கனும்னு ஒரு ஆர்வம். சொன்ன மாதிரி படமும் அதை நோக்கி நல்லாவே போச்சு. ரத்னா கிட்ட ஒரு நல்ல எழுத்தறிவு இருக்கு. இந்த படம் தனுஷ் பண்ணிருக்க வேண்டிய படம் நல்லா ரீச் ஆகியிருக்கும். பீச்ல லவ் சொன்ன
நீங்களே சொல்லுங்க அண்ணா 🙏
அனுமதி மறுக்கப்பட்டதா இல்லையா.
உண்மை.. அது உங்களுக்கும் தெரியும். எங்களுக்கும் தெரியும்.
இது போல எத்தனை கூட்டத்துக்கு இவர் அனுமதி தராம உங்களை அலைய விட்ருப்பார்.
அந்த கோவம் தான் எங்களுக்கு
@TVKVijayHQ
Namakkal West District Secretary is elevating DMK cadres like they're threatening TVK cadres even for banner placements and he's saying that proudly and welcoming those DMK cadres in with pride.
What is na @TVKVijayHQ@CMOTamilnadu ?
This should be hardly condemned na.
When was the last time a guy abused CM and been free ?
Criticism is fine what this guy is doing is just abuse . @tnpoliceoffl I hope you take action strict action on this kind of ppl .
Enough of being nice @JhonArokiasamy@TVKVijayHQ .