தமிழ் என் தாய் மொழி..
நான் தமிழ் நன்றாக பேசுவேன்..
தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை.. but above it all I am very proud indian ! Also my dear sugu ,you constant criticism on each and every post of mine ,you day to day advice on how and what should I do is exactly what keeps me going
#கீழடி...
தோழா!
என் பாட்டி, என் பாட்டன்!
உன் பாட்டி, உன் பாட்டன் அல்ல!
நம் பாட்டி, நம் பாட்டன் 😍
2600 ஆண்டுகள் முன் எவ்வளவு அழகாக, சிறப்பாக வாழ்ந்து இருக்கிறார்கள் என "கீழடி அகழ்வு ஆராய்ச்சி" சொல்வதை பார்த்தாய்யா? கேட்டாய்யா?
1/4
People who loose hope, in the verge of depression, dejection n disappointment can watch this video! Especially the students! தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்! Our great Thiruvalluvar🙏🏼