#எழுத்தாளன் | முதற்புத்தகம்- #காற்புள்ளி | வாழ்க்கையை தினம் தேடி ஓடும் தனிமனிதனாய் இன்றும் தன்னம்பிக்கையுடன் | நட்பு @divakarantmr | கீச்சுக்கள்-#Likesல்
It's been 6 years.!
My amateur debut with a minimal reading exposure at the age of 23.!
29 now, reading a lot ,learning and unlearning things, connecting my soul with my ideology and deriving my actions from it.!
Ready for my next
Patiently waiting for the grace of time
Hope🤞🏻✨
அதிகாலை எழுகிறார்
நன்றாய் உழைத்து சம்பாதிக்கிறார்
கீழ் பணிபுரிவோருக்கு உரிய சம்பளம்
வீட்டு செலவு
உணவு விஷயத்தில் தாராளம் உற்றோருக்கு உபசரிப்பு
இப்படி பெரும்பாலான நாட்கள் அன்று ஈட்டியதை அன்றே செலவழிக்கிறார்
சேமிப்பு என்பதே இல்லை
இரவு படுத்ததும் உறங்கி
அதிகாலை எழுகிறார்
#அப்பா❤️
கொண்ட இலக்கில் எவ்வித மாற்றமும் இல்லை.அது நிரந்திரமானது. அதற்கான பயணத்தில் தான் ஏற்றம், இறக்கம்,பாதையில் மாற்றம் என ஏராளம்.எதை இழந்தாலும் அடைந்தாலும் பயணமும், கற்றலும் என்னை செலுத்துவதோடு, என்
எண்ணங்களையும் செயலாக்கவே இந்த கருப்பு உடை🖤
கண்கள் உறங்கினாலும்
கனவுகள் உறங்காதே❤🔥