தனது உடன்பிறந்த தங்கை வித்யாவின் மரணத்துக்கு இணையாகப் பாதிப்பை ஏற்படுத்தியது தங்கை அனிதாவின் மரணம் என விக்கிரவாண்டி மாநாட்டில் உருகினார் தவெகவின் தலைவர் விஜய்.
ஜூன் 17 - அனுகீர்த்தனா ( 19 வயது )
ஜூன் 19 - கோபிகா ( 19 வயது)
ஜூன் 20 - ரோஷினி ( 19 வயது)
ஜூன் 20- வெற்றியானந்தம் ( 20 )
கடந்த ஒரு வாரத்திற்குள் நீட் தேர்வால் இத்தனைப் பிஞ்சுகள் கருகியிருக்கிறது.
சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் இறந்தப் பிஞ்சுகளுக்கு இரங்கல் தெரிவித்தாரா? அம்மரணங்கள் குறித்து வாய்திறந்தாரா?
செய்தியாளர்: நீங்கள் தான் தவெகவிற்கு பணம் கொடுப்பதாக செய்தி.
ஆதவ்: இல்லை, நாங்கள் மக்களிடம் இருந்து தான் பணம் பெறுகிறோம்.
திரள்நிதியை கேவலமாக பேசுபவன், ஒரே கேள்வியில் நாங்களே #திரள்நிதி தான் பெறுகிறோம் என்று கதறான்😂
இவளோ தான் இவனுங்க நேர்மை.
@Saattaidurai@_ITWingNTK
விஜய் பெரம்பூர்ல இருந்து கொளத்தூர் போக 3 மணி நேரம் ஆச்சுன்னா நீலாங்கரை மட்டும் எப்படி உடனே போக முடிஞ்சது மக்கள் அங்க ஏன் வரல ?
இதுக்கு பதில் சொல்லுங்கடா தற்குறிகளா...
நடிகர் தற்குறி விஜய் பிரச்சார கூட்டங்களில் அவரை பார்த்து கதறி அழுவதற்காக ஒரு டீம் செட் செய்யப்பட்டுள்ளது....
இங்க பாருங்க...கொளத்தூரிலும், பெரம்பூரிலும் அழுவது ஒரே பெண் தான். இரண்டு போட்டோக்களில் உள்ள ஆள்காட்டி விரலை பாருங்க....ரெண்டு விரல்களையும் மோதிரம் இருக்கா...❓ அதுவும் ஒரே இடத்தில் இருக்கா...❓
கண்ணாடி போட்டுக்கிட்டு ஒரு கூட்டம், கண்ணாடி போடாம ஒரு கூட்டம்.... எங்களால் கண்டுபிடிக்க முடியாதா என்ன...❓
ChatGPT identification details: Both women appear to be young with similar skin tone and facial structure.
The nose shape and cheek fullness look same.
In both images, the ring appears to be worn on the index finger (forefinger).
ஏண்டா.... தற்குறி கபோதிகளா....எதுக்குடா இந்த மானங்கெட்ட பொழப்பு... கர்ர்ர்ர்ர் தூ..💦💦 🤧🤧🤧
பெரம்பூர்ல அழுது முடிச்சுட்டு Dress change பண்ணிட்டு , Spec போட்டு Lipstick அழிக்காம Fore Finger விரல்ல போட்ட Ring கூட மாத்தாம கொளத்தூர் போய் அழுதுருக்கு கூலி நடிகை
#தகாத_வார்த்தை_கழகம் ☠️
2016 சட்டமன்றம் → 1.1%
2017 RK நகர் இடைத்தேர்தல் → 2.15%
2019 மக்களவை → 3.89–3.9%
2021 சட்டமன்றம் → 6.58–6.72%
2024 மக்களவை → 8.19–8.22% (மாநிலக் கட்சி அந்தஸ்து )
2026 —> வெற்றி + 12%+ வாக்கு வங்கி 💯 📈
2016 ல கேட்ட கேள்வி 234 தொகுதிலையும் நிறுத்த ஆள் இருக்கா ?
அப்றம் டெப்பாச���ட் வாங்க முடியுமா ? கவுன்சிலர் இல்ல மெம்பர் இல்ல..
அடுத்து எம்மல்லே இருக்குதா ?
Wait and see 🐅
( எந்த ஊடகமும் கடந்த 10 ஆண்டு அரசியலில் நாம்தமிழர்க்கு சாதகமா பேசல , காமிக்கல , கருத்து கணிப்புலயும் புறக்கணிப்பு)
#Seeman_In_Karaikudi
#Seeman4TN
#NTKfor2026
#NTKForTN
#மாற்றத்திற்கான_மாநாடு
தன்மானம் அல்லது ஈகோ ச���ண்டப்பட்ட பிறகு
எந்த உறவாயினும்
அதற்கு பின் நேசிக்கிறேன் எனும் பெயரில் அருகேயமர்ந்து பழி வாங்க மட்டுமே செய்யும்.
~ க்ருஷ்ண லக்ஷ்மி ~
படித்து வாங்கிய சான்றிதழ்களை அடைத்துவைக்க ஒரு கவரோ அல்லது ஃபைலோ போதுமானதாகிறது.
அதை சுமந்து அலைவதற்குத்தான்
ஒரு நகரமோ
ஒரு நாடோ
ஒரு உலகமோ போதவேயில்லை...!!
~ எஸ்.ரா ~