இந்த காணொளியில் 500 சவரன் நகையை தனது உடம்பில் அணிந்து கொண்டு மதுபோதையில் நடனம் ஆடிக் கொண்டிருக்கும் இந்த நபர் காட்பாடி ஒன்றிய குழு திமுக சேர்மன் வேல்முருகன் என தெரிய வந்துள்ளது.
எப்படி இவரிடம் இவ்வளவு பணம் நகை சேர்ந்தது என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.
துரைமுருகன் பேத்தியும் திமுக எம்பி கதிர்ஆனந்த் மகளின் நிச்சயதார்த்த விழாவில் நடமாடும் நகைக்கடையாக ஒரு திமுக நிர்வாகி மது போதையில் குத்தாட்டம் போட்ட அந்த காணொளி.
இதெல்லாம் யார் அப்பன் வீட்டு காசு ❓
என காட்பாடி மக்கள் காட்டம்?
இவன யாரும் மாட்டி விடணும்னு அவசியமே இல்ல இவனாவே ஒவ்வொரு இடத்திலும் வான்ட்டடா போய் மாட்டிருக்கான் 🤧
1. இவன் பண்ண முதல் தப்பு ரிசல்ட் அறிவிச்ச அப்பறம் டிக்கியையும் பானட்டையும் சாத்திட்டு சிவனேன்னு இருந்திருக்கணும் வான்ட்டடா ஆளுநர் மாளிகைக்கு போய் ஹலோ ஆளுநர் மாளிகையா எப்ப சார் பதவி பிரமாணம் பண்ணி வைப்பீங்கன்னு பிரபா ஒயின்ஷாப் ஓனர் கிட்ட வடிவேல் மாதிரி பேசினது முதல் தப்பு
2. ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க அனுமதி கோரும் போது சொல்ல வேண்டிய முக்கிய வார்த்தையே நீங்க பதவியேற்புக்கு ரெடி பண்ணுங்க நான் சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்க தயாராக இருக்கேன் இத மட்டும் தான் சொல்லணும்
சொல்லிருந்தா அன்னைக்கே வேல முடிஞ்சுருக்கும்
அவர் கிட்ட போய் இப்போதைக்கு 108 இருக்கு இப்ப ஒரு 5 புதுசா வந்துருக்கு ஆக மொத்தம் 113 மீதி அப்பறமா கிடைக்கும்னு மடக்கு ஊதி தனமா பேசினா எந்த ஆளுநர் தான் ஒத்துக்குவாரு
(ஆளுநரே சொல்லிருக்காரு நீங்க பெரும்பான்மை இருக்குன்னு சொல்லிருந்தா நான் என்ன வந்து தலைக்கணக்கையா எண்ண போறேன் நீங்க வாக்கு எண்ணிக்கைல பெரும்பான்மை நேரடியா காட்டிருக்கலாம்னு )
ஆக இது ரெண்டாவது தடவையா தானே போய் ஆப்ப எடுத்து சொருகிகிட்டது
3. நாங்க தூய சக்தின்னு சொல்லிட்டு அமமுக எம்எல்ஏ காமராஜ் கிட்ட (Horse trading) குதிரை பேரம் பேசினது
சரி அதையாவது முழுசா தப்பில்லாம பண்ணானா அதுவும் இல்ல
ஓடற கார்குள்ள வச்சு கையெழுத்து வாங்கறானுங்க
இப்ப அந்த எம்எல்ஏ நான் இவனுக்கு ஆதரவு தரவே இல்லன்னு சொல்லிட்டான்
இப்ப இது கோர்டுக்கு போனா இது ஆளுநரையே ஏமாத்தறதா சதி பண்ணின கிரிமனல் கேஸ் பதிவாகலாம்
4. அடுத்ததா அமமுக காமராஜ் கிட்ட குதிரைப்பேரம் பண்ணி கையெழுத்து வாங்கின வீடியோவ ரகசியமா வச்சுக்க தெரியாம குதிரை பேரம் பேசறாங்கன்னு சொன்னதுமே அப்படி எல்லாம் இல்லையே தோ பாருங்க அவரா தான் கையெழுத்து போடறாருன்னு சொல்லி வான்ட்டடா வந்து மாட்டிருக்கானுங்க
5. சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயுஎம்எல் கிட்ட ஆதரவு கேட்டுகிட்டே பின்வாசல் வழியா அமமுக கிட்ட குதிரைப்பேரம் நடத்தி மாட்டிருக்கானுங்க
இதனால விஷயம் கோர்ட் வரைக்கும் போனா சிபிஐ, சிபிஎம் ஆதரவை வாபஸ் வாங்க வாய்ப்புகள் அதிகம்
6. காமராஜ் ஆதரவு கொடுத்ததா ஒரு கடிதத்தையும் சேர்த்து நேத்து ஆளுநர்கிட்ட கொடுத்துருக்கான்
இப்ப காமராஜ் நேர்ல வந்து நான் இவனுக்கு ஆதரவு தரவே இல்லன்னு சொன்னதால இது அரசியல் சாசனத்தை ஏமாற்றும் மற்றும் அவமதிக்கும் முயற்சியாக கருதி இவன் மேல சட்டப்படி நடவடிக்கை பாய வாய்ப்பு இருக்கு போதாத குறைக்கு டிடிவி தினகரன் இவன் மேல போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்துட்டதாக தகவல்
ஒரு கவுன்சிலர் ஆகறதுக்கு கூட லாயக்கில்ல இதுல சிஎம் ஆசை வேற
ஒண்ணாம் நம்பர் தற்குறி டா நீ விஜய்