அண்ணனின் சவுக்கடி பல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது... 🔥
இன்று தமிழகமும், நீதிமன்றமும், பிற கட்சிகளும் இந்த விவகாரத்தை கையில் எடுக்கிறது எடுப்பதற்கு முதல் ஆரம்பப் புள்ளி எங்கள் மாநிலத் தலைவர் @annamalai_k அண்ணன்.
அன்று அவர் சாட்டையை கையில் எடுத்ததால் இன்று அந்த பெண்ணுக்காக தமிழகமே திரண்டு வந்துள்ளது...
இதுதான் பாஜக ஸ்டைல்...
இந்த அண்ணா பல்கலைக்கழக பெண் விவகாரம் எங்கள் மாநில தலைவர் திரு.அண்ணாமலை கையில் எடுக்கவில்லை என்றால் இத்தனை விஸ்வரூபம் எடுத்திருக்காது.. அரசும் மூடி மறைத்திருக்கும்..
@annamalai_k
Old : சின்னவரை பதம் பார்த்த காணொளி 😹
ஆட்சிக்கு முன் ஆட்சிக்கு பின் திமுகவின் உருட்டுகள்...
இதையே தானே @Udhaystalin நீயும் செய்யுறேல் 😂 கூச்சமே இல்லையா ப்ரோ #Pongal2025 பரிதாபங்கள்
எதிர்க்கட்சியாக இருந்த போது பொங்கலுக்கு Rs. 5000 கொடுக்க வேண்டும் என்ற சொன்ன தகுதி இல்லாத வாரிசுகள்.. இன்று Rs. 1 கூட இல்லை என்கிறார்கள்..
@annamalai_k
*கோவை தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் மணிமாறன் என்பவர் தங்குளுடைய* *அவலட்சணமான ஆட்சியை கண்டு தன்னைத்தானே சாட்டை யால்* *அடித்துக்கொண்டு தன்னை வருத்தி கொண்டார்*
*பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலையை தொடர்ந்து திமுக நிர்வாகிகளும் தன்னை வருத்திக்கொள்வது குறிப்பிடத்தக்கது