BREAKING NEWS | வனத்துறையிடம் விசாரணை
கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைந்த வன அலுவலகத்தில் வைத்து வனத்துறை ஊழியர்களிடம் விசாரணை
வனத்துறை சார்ந்த அரசு நிகழ்ச்சியில் எம்எல்ஏ நடந்து கொண்ட முறை குறித்து சிறப்பு அதிகாரி சிருஷ்டி சிங் விசாரணையில் ஈடுபட்டுள்ளார்
SrishtiSingh |
பாலியல் வழக்கில் சிக்கியுள்ள தவெக எம்.எல்.ஏ வை காப்பாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் எல்லை காப்பாளன் திருமா !
அருள் விக்னேஷ் முன்னாள் விசிக பொறுப்பாளர் என்பதால் இந்த ��ாசமா ?
தமிழீழம் அடையும் கடமையும், அடைந்தால் அதனால் ஏற்படும் நன்மைகளும் வெறும் ஈழத்தமிழர்களுக்கு மட்டும் உரித்தானது, என்பதைப்போல பேசுகிறான் இந்த @SaalanPaari. அந்த தற்குறிக்கு விளங்கும் வகையில் சொல்கிறேன்.
தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த தமிழனாகிய எனக்கும் தமிழீழம் சொந்தம். அது என்னுடைய நாடு.
புலம்பெயர் தமிழர்கள் நாடடைந்த பின் ஈழம் திரும்ப வேண்டுமா, வேண்டாமா என்பது அவர்களுடைய தனிப்பட்ட முடிவு, உரிமை.
திருவாளர் Mr @actorvijay அவர்களே உன் ஆட்சியில் தமிழ் நாட்டில் சின்ன பிள்ளைகளுக்கும் நிம்மதி இல்லை பாதுகாப்பு இல்லை
மக்கள் எல்லாருக்கும் நீ ஒரு டம்மி தான் என்று புரிய ஆரம்பித்து விட்டது
#மதுரை_மேற்கு_தொகுதி தவெக எம்எல்ஏ
SR. தங்கப்பாண்டி தன் தொகுதி மக்களிடமே பணம் மோசடி செய்திருக்கான் ...
#தவெக-கட்சிக்காரன் கிட்டையே 26-லட்சம் மோசடி செய்த தவெக எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் ...
#மதுரை மேற்கு தொகுதியின் அவமானம் தவெக எம்எல்ஏ SR.தங்கப்பாண்டி ⚫