@AlimAlbuhari அரசியல் ஒரு சாக்கடை என்று பல பேர் சொல்வார்கள் நான் நம்ப மாட்டேன் இப்போது இந்த தா வே கா ஆட்சிக்கு வந்த பின்பு தான் அது உண்மை என்று புரிந்து கொண்டேன்
திமுக இனி எந்த காலத்திலும் நம்பிக்கை துரோகிகளை கூட்டணி கட்சியில் சேர்த்து விடாதீர்கள்.குறிப்பாக காங்கிரஸ்,விசிக,மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,கம்யூனிஸ்ட்
வெற்றியோ தோல்வியோ கழக உடன்பிறப்புகளை நம்பி மட்டும் களத்துல இறங்குங்க!
இதுக்கு ஆதரவு கொடுக்குற தோழர்கள் இந்த பதிவை RT 🔁 பண்ணுங்க..
@RogueDravidian குழந்தைகள் மட்டும் அல்ல குமரிகள் வரை அப்படிதான் இருக்கிறார்கள் அவங்க அம்மாக்களும் அப்படிதான் இருக்கிறார்கள் எனக்கும் இந்த அனுபவம் நடந்திருக்கிறது.