ஒவ்வொரு மாதமும் இந்த தொகுதியின் மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை கேட்டு சரி செய்வோம்.. ஸ்ரீரங்கம் தொகுதியை No.1 தொகுதியாக மாற்றுவதற்கு அனைத்து வேலைகளையும் தவெக செய்யும் - தவெக வேட்பாளர் ரமேஷ் பேட்டி
#Arunraj#TVKVijay#TVKChiefVijay#TNelectionwithnewstamil #TNElectionResults #TamilNaduElectionResults2026 #TNResultsLive #ElectionResults #VoteCounting #Election2026 #NewsTamil24x7
விசாலமான #கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் அனுமதி கேட்டபோது,அது அனுமதிக்கப்பட்ட பகுதியல்ல என மறுத்த போலீஸ்,நெரிசலான, அணுகுசாலை வசதியற்ற, வேலுசாமிபுரத்தை அதிமுகவுக்கும்,விஜய்க்கும்
ஒதுக்கியது!ஆனால்,அதே ரவுண்டானாவை ஸ்டாலினுக்கும்,உதயநிதிக்கும் மட்டும் ஒதுக்கியது எப்படி?